Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

சிந்து சமவெளி நாகரிகம்: கண்டுபிடிக்கப்பட்ட கதை
-5 %
இந்திய வரலாற்றின் தொடக்கப் புள்ளி, சிந்து சமவெளி நாகரிகம். சிந்து சமவெளி நம் தொன்மம். நம் அடையாளம். நம் கூட்டுப் பெருமிதம். நன்கு திட்டமிடப்பட்ட சாலைகள், கட்டடங்கள், நீர் மேலாண்மை, தொலைதூர தேசங்களுடனான வணிகத் தொடர்பு, ஆடை அணிகலன்கள், கலை என்று ஒரு பண்பட்ட நாகரிகம் செழித்து வாழ்ந்ததற்கான உயிர்ப்புள்ள..
₹95 ₹100
சினிமா - எப்படி இயங்குகிறது?
-3 % Out Of Stock
பொழுதுபோக்கு சாதனமாக இருந்தாலும் சினிமா,நம் வாழ்க்கையோடு கலந்துவிட்டது.நூறாண்டுகளுக்கு முன்பு ஒரு நிமிடப் படமாக எடுக்கப்பட்டது. அதன் பிறகு ஏழு நிமிடங்கல் ஓடக்கூடிய படங்கள் வந்தன. சினிமா சம்மந்தப்பட்ட ஆராய்ச்சியும் கண்டுபிடிப்புகளும் தொடர்ந்தன் விளைவாக பேசக்கூடிய படங்கள் வந்தன,வண்ணப்படங்கள் வந்தன சின..
₹29 ₹30
சிம்ம சொப்பனம்: ஃபிடல் காஸ்ட்ரோ
-5 %
'க்யூபா என்ற தேசத்தின் பெயர் நமக்குப் பரிச்சயமாகக இருப்பதற்குக் காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ. அவர் இல்லாது போயிருந்தால் அத்தேசம் அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாகியிருக்கும். காஸ்ட்ரோ ஒரு பிறவி புரட்சியாளர். அவரது புரட்சி மனப்பான்மையின் வேர், அவரது விடுதலை வேட்கையில் இருந்தது. இத்தனைக்கும் பஞ்சத்தில் அடிபட்..
₹233 ₹245
சிரிப்பு டாக்டர்
-4 % Out Of Stock
'தமிழ்த் திரையுலகில் என்.எஸ்.கே ஒரு துருவ நட்சத்திரம். நகைச்சுவை நடிகராக, மனிதாபிமானியாக, சீர்திருத்தவாதியாக நமக்கு அறிமுகமான என்.எஸ்.கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு இது. நாடகக் கொட்டகைகளில் சோடா விற்றுக் கொண்டிருந்த என்.எஸ்.கே., கலை உலகின் தனிப்பெரும் சக்கரவர்த்தியாக வளர்ந்து, வாழ்ந்த வரலாறு, தமிழ்த் த..
₹67 ₹70
சிறந்த நிர்வாகி ஆவது எப்படி?
-5 % Out Of Stock
குளிரூட்டப்பட்ட தனி அறை. சுழல் நாற்காலி. அதிகாரம். அதிக வருமானம். இதுதானா? இவ்வளவுதானா? இல்லை. அலுவலகத்தில் தொடங்கி அலுவலகத்தோடு முடிந்துவிடும் சமாசாரம் அல்ல இது. மேனேஜர் என்பது ஒரு பதவி மாத்திரமல்ல. அது ஒரு குறியீடு. ஒரு மேனேஜரின் பண்புகளை சுருக்கமாக இப்படி வரையறுக்கலாம். தொலைநோக்குடன் சிந்திப்பது...
₹190 ₹200
சிறந்த பேச்சாளராக சக்ஸஸ் ஃபார்முலா
-5 % Out Of Stock
திறமையான நிர்வாகிகள் அனைவரும் சிறந்த பேச்சாளர்களாகவும் இருப்பது தற்செயலானது அல்ல. சில அடிப்படைப் பாடங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் நீங்களும் ஒரு சிறந்த பேச்சாளர் ஆகலாம். மற்றவர்களை வசீகரித்து தொடர் வெற்றிகளை குவிக்கலாம். மேடைப்பேச்சுக்குத் தயாராவது எப்படி ? பேசும்போது பதற்றத்தை, பயத்தை போக்குவது எப்ப..
₹119 ₹125
சிறந்த ப்ராஜெக்ட் மேனேஜர் ஆவது எப்படி?
-5 %
ஒரு முக்கிய நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பது, ஒரு பெரிய குழுவை வழிநடத்துவது என்று எந்தவொரு ப்ராஜக்டை எடுத்துக்கொண்டாலும், அதை முழுமையாக நிறைவேற்றுவது என்பது ஆகப் பெரிய சவாலான காரியம். அந்த வகையில், ஒரு ப்ராஜக்ட் மேனேஜர் தனது ஒவ்வொரு நிமிடத்தையும் மிகக் கவனமாகச் செலவிடவேண்டியிருக்கும். மிகச் சரியான திட்டமி..
₹143 ₹150
சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்க சக்ஸஸ் ஃபார்முலா
-5 %
· திறமையான பணியாளர்களைக் கண்டறிவது எப்படி?..
₹119 ₹125
சிறப்பான வாழ்க்கைக்கு 700 எளிய வழிகள்
-5 % Out Of Stock
உங்கள் வாழ்க்கை சிறப்பானதாக அமைய வேண்டுமா ? வெற்றிகள் நிறைந்த, செயல்திறன் மிக்க, ஆரோக்கியமான,முழுத் திருப்திகரமான வாழ்க்கை உங்களுக்கு வேண்டுமா ? நாம் எல்லோருமே இப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் விரும்புகிறோம். ஆனால் அதை அடைவது  எப்படி? இதற்கு ஒரே பதில் தான் உண்டு; உங்கள் வாழ்க்கைத் திட்டத்தை மாற்றிக் கொ..
₹143 ₹150
சிறுகதை எழுதுவது எப்படி?
-5 %
இந்தப் புத்தகத்தைப் பலர் ‘சிறுகதை எழுதுவது எப்படி?’ என்று சொல்லிக் கொடுக்கும் புத்தகமாக எண்ணி வாங்கியிருக்கிறார்கள். ஒரு விதத்தில் இந்தக் கதைகளைப் படித்தால் சிறுகதை எப்படி எழுதுவது என்று தெரிந்துகொண்டால் சரி...
₹181 ₹190
Showing 517 to 528 of 1183 (99 Pages)