Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

சிறுதானிய பாரம்பரிய டிபன் வகைகள்
-5 % Out Of Stock
சிறுதானிய உணவுகளின் மேல் இப்போது மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நமது உடலை பாதுகாக்க சிறு தானிய உணவுமுறைதான் ஒரே வழி என்கிற உண்மை ஊர்ஜித-மாகியிருக்கிறது. ஏனெனில் சிறு தானியங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றன. சிறு தானியங்களை சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்த..
₹95 ₹100
சிறுதானிய ஸ்நாக்ஸ் & ஸ்வீட்ஸ்
-5 %
பாக்கெட் உணவுகளோ, கடைகளில் விற்கும் ஸ்நாக்ஸ் & ஸ்வீட்ஸ் அயிட்டங்களோ எல்லாமே குழந்தைகள், பெரியவர்கள் உடல் நலனுக்கு கேடு விளைவிப்பதாகத்தான் உள்ளன. நாமே நமது சமையலறையில் சமைப்பது ஒன்றுதான் பாதுகாப்பானது. அதிலும் இப்போது மக்களுக்கு சிறுதானிய உணவுகளின் மேல் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் சிறு த..
₹95 ₹100
சிலப்பதிகாரம்
-5 %
கே.ஜி.ஜவர்லால் ஓர் இயந்திரவியல் பொறியாளர். வாகனங்கள் தயாரிக்கும் ஒரு பிரபல நிறுவனத்தில் முதுநிலை மேலாளராகப் பணியாற்றியவர். இவரது சிறுகதைகள் சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. ஐம்பெரும் காப்பியத்தில் முதல் மற்றும் முதன்மையான காப்பியம், சிலப்பதிகாரம். தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, சமயம், ..
₹181 ₹190
சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை (மூன்றும் சேர்த்து)
-5 % Out Of Stock
சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை மூன்றும் சேர்த்து...
₹318 ₹335
சிலிக்கன் சில்லு: ஓர் அறிமுகம்
-5 % Out Of Stock
இருபத்தோராம் நூற்றாண்டை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புரட்சியின் நூற்றாண்டாக அழைப்பது பொருத்தமாக இருக்கும். குறிப்பாக, டிஜிட்டல் புரட்சி நம் அன்றாட வாழ்க்கையை அடியோடு மாற்றியமைத்துவிட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?..
₹95 ₹100
சிலுவையின் பெயரால்
-5 % Out Of Stock
எந்த மதமும் அமைப்பாகி அரசியலாகி அந்த முதல் கண்ணீர்த்துளியில் இருந்து வெகுவாக விலகிவிடுகிறது. அவ்விலகல் மீதான என் கண்டனத்தைப் பதிவுசெய்வதுகூட கிறிஸ்துவை மேலும் நெருங்கும் முயற்சியே என உணர்கிறேன். இந்நூலில் இவ்விரு இயக்கங்களும் ஒரே சமயம் நிகழ்ந்துள்ளன. என் கிறிஸ்துவை சொற்கள் மூலம் மேலும் அறியும் முயற்..
₹238 ₹250
சிலைத் திருடன்
-5 %
இந்தியக் கோயில்களைக் கொள்ளையிட்டு, பாரம்பரியச் சிலைகளைக் கடத்திச் செல்லும் மிகப் பெரிய கிரிமினல் நெட்வொர்க்கின் நடுங்க வைக்கும் நிஜக் கதை. சுபாஷ் கபூர் நியூ யார்க்கை மையமாகக் கொண்டு இயங்கிவந்த கலைப் பொருள் வணிகன். அவன் விற்பனை செய்த கலைப் பொக்கிஷங்கள் உலகின் முன்னணி அருங்காட்சியகங்களை அலங்கரிக்கி..
₹238 ₹250
சிலையும் நீ சிற்பியும் நீ
-5 %
இயற்கையைப் பொருத்தவரை நாம் அனைவரும் ஒன்றுதான். ஆனால் எல்லா மனிதர்களாலும் பெருவெற்றிகளைப் பெறமுடிவதில்லை. எல்லோருக்கும் மூளையின் அளவு ஒன்றுதான் என்றாலும் எல்லோரும் அறிவாற்றல் பெற்றவர்களாக மாறிவிடுவதில்லை. ஒரு காந்தியாக, ராமானுஜமாக, பரமஹம்சராக, ஐன்ஸ்டீனாக மாறுவது நம் எல்லோருக்குமே சாத்தியம்தான் என..
₹128 ₹135
சிவந்த கைகள்
-5 %
சிவந்த கைகள் சுஜாதாவின் மாத நாவல் விளையாட்டுகளில் "சிவந்த கைகள்" ஒன்று. மணியன் மாத இதழில் பிரசுரமானது. ஒரு மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் மேனேஜ்மெண்ட் காடர் போஸ்டில் வேலைக்கு நுழையும் இளைஞனொருவன் எளிதில் அடைய முடியாத அதன் உச்சபட்ச உயர் பதவி நோக்கி அதிர்ஷ்டவசமாக முன்னேறுகிறான். துரதிருஷ்டவசமாக ..
₹143 ₹150
Showing 529 to 540 of 1183 (99 Pages)