Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

ஜீபூம்பா: 100 ஆளுமைகளைச் சாதனையாளர்களாக மாற்றிய கணங்கள்
-5 % Out Of Stock
ஜீபூம்பா சாதனையாளர்களுடைய வாழ்க்கையை நாம் ஒரு பக்கத்திலிருந்து பார்க்கும்போது அவர்களுடைய வெற்றித் தருணங்கள்தான் அடுத்தடுத்துத் தெரிகின்றன. நாமெல்லாம் இப்படி இல்லை, இவர்கள் தனி ரகம் என்று நினைக்கிறோம். ஆனால், இன்னொரு பக்கத்திலிருந்து பார்க்கும்போது தொடக்கக் காலத்தில் அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பத..
₹428 ₹450
ஜீவா
-4 %
பதினைந்து வயதிலேயே தொடங்கிவிட்டது ஜீவாவின் போராட்ட வாழ்க்கை. தான் செல்லவேண்டிய பாதை குறித்த தெளிவு அவருக்கு அந்த வயதிலேயே ஏற்பட்டிருந்தது ஆச்சரியம். ஆச்சரியங்கள் அங்கே இருந்து ஆரம்பிக்கின்றன. ஆங்கிலேய எதிர்ப்பு, தீண்டாமை எதிர்ப்பு, அடக்குமுறை எதிர்ப்பு என்று அவர் வாழ்வில் நித்தம் நித்தம் போராட்டம்தா..
₹48 ₹50
ஜூலியஸ் சீசர்
-5 %
உலகின் மிகச் சிறந்த ராணுவ ராஜதந்திரியாகவும் மதிநுட்பம் கொண்ட அரசியல் தலைவராகவும் இன்றளவும் ஜூலியஸ் சீசர் திகழ்கிறார். ஜூலியஸ் சீசர் தனது அரசியல் பாதையை வகுத்துக்கொள்ளத் தொடங்கியபோது ரோமாபுரி கொந்தளிப்பான ஒரு காலகட்டத்தில் இருந்தது. உள்நாட்டுப் போர்களும் குழு மோதல்களும் அதிகாரப் போட்டிகளும் உச்சத்தில..
₹181 ₹190
ஜெயமோகன் சிறுகதைகள்
-5 % Out Of Stock
கதை என்ற வடிவின்மீது எனக்குத் தீராத மோகம் உண்டு. தொடக்கம், முடிச்சு, முதிர்வு என்ற அமைப்பு உள்ள கதையின் செவ்வியல் வடிவம் மனித குலத்தின் சாதனைகளில் ஒன்று என்றே நான் எண்ணுகிறேன். தமிழில் பெரும்பாலான படைப்பாளிகளின் பெருந்தொகைகளில் ஒரே வகை ஆக்கங்களையே காண முடியும். இந்தத் தொகுப்பில் ஒரே வகையான சிறுகதைகள..
₹713 ₹750
ஜெயலலிதா: அம்மு முதல் அம்மாவரை
-5 %
ஜெயலலிதா: அம்மு முதல் அம்மாவரைஎப்படி எம்.ஜி.ஆரை நீக்கிவிட்டுத் தமிழ அரசியல் சரித்திரம் பேசமுடியாதோ, அப்படிதான் ஜெயலலிதாவை விலக்கிவிட்டும் முடியாது.ஒரு நடிகையாத் தமிழக மக்களுக்கு அறிமுகமாகி, எம்.ஜி.ஆருக்குப் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் கட்சியை அதன் சிதைவிலிருந்து மீட்டுக் கா..
₹162 ₹170
ஜெயிப்பது நிஜம்
-5 %
"அப்படிச் செய்யலாம், இப்படிச் செய்யலாம் என்று அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் அள்ளிக் குசித்த பல சுயமுன்னேற்றப் புத்தகங்களை இன்று எளிதில் உருவாக்கிவிடமுடிகிறது.அப்படி நீங்கள் இதுவரை படித்துள்ள அனைத்தில் இருந்தும் இந்தப்புத்தகம் மாறுப்படுகிறது. அதற்கான காரணங்களை முதல் அத்தியாயத்தில் இருந்தே உங்களால் உணர..
₹152 ₹160
ஜோன் ஆஃப் ஆர்க்
-5 %
‘நான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவள். நான் இதுவரை போர்க்களத்தில் கால்களைப் பதித்ததில்லை. என் கரம் இதுவரை வாளைத் தீண்டியதில்லை. எளிமையான, விவசாயப் பின்னணியிலிருந்து வந்தவள் நான். இருந்தும் இங்கிலாந்தை முறியடித்து பிரான்ஸை விடுவிக்கும் பெரும் பணியை கடவுள் எனக்கு அளித்திருக்கிறார். என் தாய்நாட்டின் வ..
₹214 ₹225
டமால் டுமீல் - 500 வாலா
-5 % Out Of Stock
பேனாவைச் சாதாரணமாக இவர் உதறினால்கூட நான்கைந்து ஜோக்குகள் உதிர் ந்துவிடுகின்றன. நகைச்சுவையினால் இந்த உலகையே வென்று விடலாம் என்ற அந சக்க முடியாத நம்பிக்கையினால் எப்போதும் இருபது வயது இளைஞராகவே காட்சி தருகிறார் 63 வயது ஜே.எஸ். ராகவன். பிரபலமான கட்டுமான நிறுவனம் ஒன்றில் நிர் வாக ஆலோசகர்.காமெடியில் ஒரு ப..
₹38 ₹40
டயட் சமையல்
-5 %
உணவு - உடை - உறைவிடம். இதுதான் மனிதனுக்கான அடிப்படைத் தேவைகள். ஒரு மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதிப்பது எதற்கு என்ற கேள்விக்கு உணவு என்பதுதான் முதல் பதிலாக இருக்கிறது. ஏதோ சமைத்தோம், சாப்பிட்டோம் என்பதைவிட, என்ன சாப்பிட்டோம், எப்படிச் சாப்பிட்டோம், அது உடலுக்கு நல்லதா என்பது முக்கியம். அந்த வகையில்,..
₹219 ₹230
Showing 601 to 612 of 1183 (99 Pages)