Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

தஞ்சாவூர் சைவ சமையல்
-5 %
கோயில்களுக்கும் சிற்பங்களுக்கும் மட்டுமல்ல; சமையலுக்கும் பேர் போனது தஞ்சாவூர். இந்தத் தலைவாழை இலை சாப்பாடு தமிழகத்திலேயே தனிச்சுவை. 61 சுவையான தஞ்சாவூர் சைவ சமையல் வகைகள் உள்ளே! வெண்ணெய் புட்டு, பால் கொழுக்கட்டை, கடப்பா, அசோகா அல்வா, வாழைப் பூ கோலா உருண்டைக் குழம்பு, வெங்காய ரசம், வாழைக்காய் பா..
₹38 ₹40
தடைக்கல்லே படிக்கல்
-4 %
இன்றளவும்கூட தொழுநோய் என்றாலே அஞ்சுபவர்களும் அஞ்சி ஒதுங்குபவர்களும்தான் அதிகம். இது முற்றிலும் தேவையற்றது. இந்நூலாசிரியர் பேரா. ந.பழனி சிறுவயதிலேயே தொழுநோயால் பாதிக்கப்-பட்டு, அந்நோயின் கஷ்டநஷ்டங்களை உணர்ந்தவர். அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டெழுந்தவரும்கூட. ஆனால் அத்துடன் நின்றுவிடாமல் தன் வாழ்நாள் ம..
₹86 ₹90
தடையேதுமில்லை
-5 % Out Of Stock
தடையேதுமில்லை - சோம.வள்ளியப்பன்:புத்தகங்களை மட்டுமே படித்துவிட்டு எவரும் வெற்றியாளர் ஆகிவிடமுடியாது. வாழ்க்கையைவிடச் சிறந்த வாத்தியார் இந்த உலகில் இல்லை. எனவே அனுபவங்களிலிருந்தும் ஒருவர் கற்கவேண்டியிருக்கிறது. ஆனால் அது அத்தனை சுலபமல்ல. எடுத்தோமா, படித்தோமா என்று கற்றுக்கொண்டுவிடமுடியாது. அனுபவத்தைப..
₹190 ₹200
தத்தக்கா புத்தக்கா
-5 % Out Of Stock
பிரசவ வலியோடு ஆட்டோவில் செல்லும் ஒரு பெண், சுவாரசியமாக ஊர்க்கதை பேசிக்கொண்டுபோக முடியுமா? தன் பிள்ளையையும் மருமகளையும் முதியோர் இல்லத்தில் சென்று பார்க்கப் போகும் ஒரு கிழஜோடியை நம்மால் கற்பனை செய்ய முடியுமா? காலில் கள் குத்தினால் கூட, அக்கம் பக்கம் யாராவது நோட்டம் விடுகிறார்களா என்று பார்த்துவிட்டு,..
₹57 ₹60
தத்துவ தரிசனங்கள்
-5 % Out Of Stock
இந்திய தத்துவ தரிசனங்களின் சுருக்கமான, அழுத்தமான அறிமுகம். கடவுளோ ஆன்மாவோ இல்லை என்று கூறும் நாத்திகமான சார்வாகம்; பொருள்களின் சேர்க்கைதான் உலகம் என்று கூறும் லோகாயதம்; ஆன்மா உண்டு ஆண்டவன் இல்லை என்று கூறும் சமணம்; ஆண்டவனைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் வாழ்வியலைப் போதிக்கும் பௌத்தம்... பிரபஞ்சத்தின் தோற..
₹285 ₹300
தனிக்குரல்
-5 %
தனிக்குரல்பொதுவாக மேடைகளில் உரையாற்ற நான் விரும்புவது இல்லை. ஏனென்றால் நான் மிகவும் மோசமான சொற்பொழிவாளன். அனைத்தையும் விட முக்கியமாக, என்னுடைய ஊடகம் எழுத்து. மேடை அல்ல. ஆகவே என் உரைகள் எல்லாமே முன்னரே தெளிவாக கட்டுரை வடிவில் எழுதப்-பட்டவை. அவற்றை சிலமுறை வாசித்து சிறிய குறிப்புகளாக ஆக்குவேன். அதை என..
₹219 ₹230
தன்னாட்சி: வளமான இந்தியாவை உருவாக்க
-5 %
தமிழில்: கே.ஜி.ஜவர்லால் ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரேயின் இயக்கத்தின்மூலம் இந்தியா முழுதும் அறியப்பட்டவர் அரவிந்த் கெஜ்ரிவால். இப்போது ஆம் ஆத்மி (பொது ஜனங்கள்) கட்சி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கிறார். ஊழலை ஒழிக்க ஜன் லோக்பால் என்ற சட்டம் வேண்டும் என்ற அடிப்படையை முன்வைத்துப் போராடிய கெஜ்ரிவால்..
₹76 ₹80
தப்பித்தால் தப்பில்லை
-4 %
‘தப்பித்தால் தப்பில்லை’, ‘மேகலா’ மாத இதழில் 1984ல் வெளிவந்தது. மனைவி மேல் மிகுந்த பிரியத்துடன் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் கணவன், மனம் உடைந்த சூழலில் அவளைக் கொல்லத் திட்டமிடுகிறான். ஒரு குற்றம் இழைத்துவிட்டு அதிலிருந்து தப்பிவிட்டால், செய்தது குற்றம் இல்லை என்று ஆகிவிடுமா?..
₹86 ₹90
தமிழக அரசியல் வரலாறு, (பாகம் 1)
-5 %
இரு பாகங்களில் விரியும் தமிழக அரசியல் வரலாற்றின் முதல் பாகம் இது. சுதந்தரத்துக்குப் பிறகான முதல் முப்பதாண்டு கால தமிழக அரசியல் நிகழ்வுகளை அதன் சமூக, வரலாற்றுப் பின்புலத்துடன் விவரிக்கும் முக்கிய முயற்சியே இந்தப் புத்தகம். ராஜாஜியின் ஆட்சி, ஆந்திரப் பிரிவினை, குலக்கல்வி, காமராஜர் காலம், பக்தவத்சலத்தி..
₹437 ₹460
தமிழக அரசியல் வரலாறு: (பாகம் 2)
-5 %
தமிழக அரசியல் வரலாறு பாகம்-2இரு பாகங்களில் விரியும் தமிழக அரசியல் வரலாற்றின் இரண்டாம் பாகம் இது. எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தது தொடங்கி, ஆட்சிக்கால சாதனைகள், சர்ச்சைகள் என அனைத்தையும் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கும் இந்தப் புத்தகத்தில், ஈழத்தமிழர் பிரச்னை, விடுதலைப் புலிகள் தமிழகத்தில் தடம் பதித்த வ..
₹428 ₹450
Showing 625 to 636 of 1183 (99 Pages)