Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

திராவிட இயக்க வரலாறு (பாகம் 1)
-5 %
பிரிட்டனிடம் இருந்து அல்ல, பிராமணர்களிடம் இருந்துதான் முதலில் நமக்கு சுதந்தரம் வேண்டும் என்று நீதிக்கட்சி பிரகடனம் செய்தபோது பிராமணர் அல்லாதவருக்கான அரசியல் பாதை முதன்முதலில் தமிழகத்தில் உருவானது. பெரியார் அதை முன்னெடுத்தார். சுயமரியாதை என்னும் சொல் தமிழர்களின் மந்திரச் சொல்லாக மாறியது. இந்தித் திணி..
₹475 ₹500
திராவிட இயக்க வரலாறு (பாகம் 2)
-5 %
திமுக ஆட்சியின் தாக்கத்தைத் தமிழகம் உணர்வதற்கு முன்னால், அண்ணா மறைந்துவிட, கலைஞர் மு. கருணாநிதியின் பொறுப்பில் ஆட்சியும் கட்சியும் வந்து சேர்ந்தது. பெரியார், அண்ணா இருவரிடமும் பணியாற்றிய அனுபவம் அவருக்குக் கைகொடுத்தது. திமுகவில் இருந்து விலகி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கியபோது, திராவிட இயக்கம் மேலும..
₹342 ₹360
திராவிட இயக்கம் புனைவும் உண்மையும்
-5 % Out Of Stock
திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா குறித்த திடீர் அறிவிப்பும் அதைத் தொடர்ந்து ஒரு விழாவும் நடந்து முடிந்திருக்கிறது. திராவிட இயக்கத்தின் பங்களிப்புகள் குறித்தும் கடந்தகால செயல்பாடுகள் குறித்தும் பல புத்தகங்களும் மீள்பதிப்புகளும் வெளிவந்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில், சில அடிப்படைக் கேள்விகளை எழுப்..
₹152 ₹160
திருக்குறள் வழியில் உருப்படு
-5 %
இதுவரை வரலாற்றை இரு பெயர்களைக் கொண்டு கணக்கிட்டிருக்கிறார்கள். கிறிஸ்து. பிறகு, திருவள்ளுவர். மதிப்பெண்கள் பெறுவதற்காக மனனம் செய்ததைத் தாண்டி திருக்குறளை எப்போது கடைசியாக வாசித்திருக்கிறோம்? மனப்பாடச் செய்யுளாக நமக்கு அறியப்பட்டது குறளின் குற்றம் அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டது என்ற ஒரே கார..
₹152 ₹160
திருப்பிப் போடு
-5 % Out Of Stock
உச்சத்தை அடைந்தவர்களின் வெற்றி ஃபார்முலாவைக் கொஞ்சம் உற்று நோக்கினால் ஓர உண்மையை உணரலாம். அவர்கள் வழக்கமாகச் சிந்திக்காமல் மாறுபட்டுச் சிந்தித்ததால்தான் வெற்றி பெற்றிருப்பார்கள். பத்தோடு பதினொன்றாக இருப்பதா உங்கள் நோக்கம்? ஆயிரத்தில் ஒருவராக உயரவேண்டும். இல்லையா? ஆக, மந்திரச்சொல் இதுதான். கிரியேட்டி..
₹57 ₹60
திருப்புமுனை: புதுமை நிறுவனங்களின் புரட்சிக் கதை
-5 % Out Of Stock
11 அமைப்புகள், சில லாப நோக்குள்ள தொழில் நிறுவனங்கள், சில அரசு அமைப்புகள் அல்லது தொண்டு நிறுவனங்கள். அனைத்தின் நிர்வாகிகளுக்கு ஒரு கனவு இருந்ததது. அந்தக் கனைவை நனவாக்கும் திறனும் இருந்தது. இது தனிப்பட்ட மனிதர்களின் சாதனை மட்டும் அல்ல. நிறுவனங்களின் சாதனை. இந்தியாவை அடுத்த நூற்றாண்டுக்குக் கொண்டு ..
₹285 ₹300
திருமண கைடு
-5 %
கனவு. கவலை. பயம். திருமணம் என்றதும் இந்த மூன்றும் ஒன்று சேர்ந்து நம்மைப் பிய்த்து தின்ன ஆரம்பிக்கின்றன. காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என் தகுதிக்கும் திறமைக்கும் கனவுக்கும் ஒத்துவரும் துணையை எங்கே எப்படித் தேடுவது? கண்டுகொண்டபின், எனக்கு ஏற்ற துணைதானா என்பதை எப்படிச் சரிபார்ப்பது? இந்தக..
₹114 ₹120
திருமந்திரம்
-5 %
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! இந்த உயர்ந்த நோக்கோடு உருவானதே திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் அறிந்துகொள்ள வேண்டியவை ஆயிரம் விஷயங்கள்! கனம்மிகுந்த காரணத்தால், புரியாத விஷயங்களையெல்லாம் உப்பு, புளி, மிளகாய் சமாசாரங்களாக எளிமைப்படுத்தியது திருமந்திரம். தேசிய ந..
₹114 ₹120
திருமூலர்
-5 % Out Of Stock
திருமூலர் - இவர் 'ஸ்டெத்' அணியாத மருத்துவ மேதை! மமதை அறியாத மந்திரக்காரர்! சித்தர் உலகின் தலைமைச் சித்தர்! சிவனே ஜீவனாக, ஒடுங்கிக் கிடந்த உன்னத பக்தர்! குருவையே போற்றிப் புகழ்ந்த மாணவர்! உலக யோகிகளின் உன்னத சற்குரு! அனைத்துக்கும் மேலாக,மானுட உயர்வையே சிந்தித்துக்கிடந்த மனிதநேயக்காரர்! இவருக்கு,வாழ்வ..
₹124 ₹130
திருவள்ளுவர் (ஒரு விரிவான வரலாற்றுத் தேடல்)
-5 %
திருவள்ளுவர்‌ யார்‌? கடலளவு ஆழமும்‌ விரிவும்‌ கொண்ட கேள்வி இது. இந்து, சைவர்‌, வைணவர்‌, பெளத்தர்‌, சமணர்‌, கிறிஸ்தவர்‌, ஆன்மிகவாதி, வேத விற்பன்னர்‌, வேத மறுப்பாளர்‌, பிராமணர்‌, முற்போக்காளர்‌, பொதுவுடைமைவாதி என்று தொடங்கி பல அடையாளங்கள்‌ அவருக்கு. சில ஏடுகளில்‌ வள்ளுவரின்‌ பிறப்பிடம்‌ தேவலோகமாகவும..
₹356 ₹375
திரைகளுக்கு அப்பால்
-5 %
ஆணா பெண்ணா என்றால் ஆண். கறுப்பா சிவப்பா என்றால் சிவப்பு. ஒரு பெண்ணாகவும் இருந்து அதுவும் அவள் கறுப்பாகவும் இருந்துவிட்டால்? அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் உணர்ச்சிப்பூர்வமான போராட்டத்தைதான் இ.பா. இந்நாவலில் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு நாவல் மட்டுமே. ஆனால் யாரும் இதனை மேலோட..
₹171 ₹180
Showing 661 to 672 of 1164 (97 Pages)