Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

திரைப்பாடம்
-5 %
ஒவ்வொரு திரைப்படத்தின் சுருக்கமான கதை, காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம், அந்தப் படத்தின் ஆதார அம்சத்தை ஒட்டிய விரிவான அலசல் என 31 திரைப்படங்களைப் பற்றி கார்த்திகேயன் இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார். திரைப்படங்களை அறிமுகப்படுத்தும் அதே நேரம் அவற்றிலிருந்து பெறப்படும் பாடத்தையும் நூலாசிரியர் சுவா..
₹143 ₹150
தீண்டும் இன்பம்
-5 %
கல்லூரிக்குப் போகிற பெண் கர்ப்பமானால் என்ன ஆகும்? இந்த ஒற்றை வரியை வைத்துக் கொண்டு, ஒரு பெண்ணின் மனப் போராட்டங்களை, இயல்பு மாறாமல், வெகு யதார்த்தமாக, சுவாரஸ்யமான நாவலாகத் தந்திருக்கிறார் சுஜாதா...
₹271 ₹285
தீயின் எடை (வெண்முரசு நாவல் -22)
-5 % Out Of Stock
குருஷேத்ரக் களத்தில் இருண்டவை அனைத்தும் பெய்தொழியும் இறுதி நிகழும் நாவல் இது. போரின் முடிவில் அனைத்தையும் எரித்தபடி எழுகிறது பேரனல். அது விரித்த சாம்பலைக் கரைந்து ஒழுகியபடி பொழிகிறது பெருமழை. மண் தன்னைத் தன்னைக்கொண்டே மூடிக்கொள்கிறது. மாபெரும் வயிறென ஆகிறது. அனைத்தையும் செரித்துக் கொள்ளத் தொடங்குகிற..
₹760 ₹800
துப்பாக்கி மொழி
-5 % Out Of Stock
காஷ்மீர் தொடங்கி, தமிழகம் வரை இந்தியா முழுவதற்குமான பொதுவான பிரச்னைகள் என்று பட்டியலிட்டால் அவற்றுள் முதலாவதாக வரக்கூடியது, தீவிரவாத - பயங்கரவாத இயக்கங்கள். சுதந்தரம் அடைந்த காலம் தொடங்கி இன்று வரை தேசத்தின் பல்வேறு மாநிலங்களின் தலையாய தலைவலியாக இருப்பவை இந்தத் தீவிரவாத இயக்கங்கள். பிரிவினை கோரும் இ..
₹352 ₹370
துறவி
-5 %
யாரும் வேண்டாம், எதுவும் தேவையில்லை என்று சொல்லி உலகை நிராகரித்த துறவின் முழுமுற்றாக எல்லாவற்றிடமிருந்தும் ஒதுங்கிவிடவில்லை. தங்களுக்கென்று ஒரு புதிய உலகைத்தான் அவர்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அந்த இன்னொரு உலகைக் காண ஒரு நீண்ட நெடும் பயணத்தை நாம் மேற்கொண்டாக வேண்டும். பாட்ரிக் லெவி இந்தப் பு..
₹380 ₹400
துளி விஷம்
-5 % Out Of Stock
எனக்குப் பிடித்த நூறு தமிழ்ச் சிறுகதைகளில் வண்ணநிலவனின் ‘எஸ்தர்’ கதைக்கு அடுத்து ஆனந்த் ராகவின் கதையும் உண்டு. - இரா. முருகன் தமிழகத்தின் அனைத்து முன்னணி இதழ்களிலும் பத்து வருடங்களாக எழுதிவரும் ஆனந்த் ராகவ் இதுவரை அறுபது சிறுகதைகளும், ஏழு மேடை நாடகங்களும் எழுதியிருக்கிறார். இலக்கியச் சிந்தனை அமைப்பி..
₹133 ₹140
துவைதம்
-4 %
மாத்வ சமூகம் இந்து மதத்தில் ஒரு சிறுபான்மைச் சமூகம். அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் வசிக்கும் மாத்வர்கள் (குறிப்பாக கன்னட மற்றும் சமஸ்கிருத மொழியில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்) பலரும் தாங்கள் பின்பற்றும் சித்தாந்தத்தைப்பற்றி தெளிவாக அறியாதவர்களாக, ஆனால் அறிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆவல் நிரம்பப்..
₹86 ₹90
தூண்டில் கதைகள்
-5 %
அனுபாமாவின் தியானம், ஒருநாள் மட்டும், மற்றொரு பாலு, குத்தவையின் காதல், க்ளாக் ஹவுசில் புதையல், தண்டனையும் குற்றமும் என்று இந்தத் தொகுப்பில் மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. த்ரில், காதல், க்ரைம், விஞ்ஞானம் என்று ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு விதத்தில் எழுதியிருக்கிறார். விறுவிறு வென்று கதைக..
₹280 ₹295
தூப்புக்காரி
-5 %
‘துப்புரவுத் தொழிலாளியின் தொழில் சூழலின் தனித்தன்மை, மிகுந்த உக்கிரத்துடன் நாவலில் உணர்த்தப்படுகிறது. தகழியின் ‘தோட்டியின் மகன்’ நாவலை வாசித்துக்-கொண்டிருப்பதாக ஒரு பிரமை தட்டியது…. கதைப்பயணம் செய்கிற களங்களும், மனித மனங்களும், மொழி பிரயோகங்களும், நம்மை வாரிச்சுருட்டி அள்ளிக் கொள்கிற வசீகரமும் நம்பக..
₹214 ₹225
தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்
-5 %
மகாத்மா காந்தியின் 'தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்' நூல் – முதல் முறையாக எளிய தமிழில் புதிய மொழியாக்கம்! மனித குல வரலாற்றில் ஆதிக்க சக்திகளை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் மகாத்மா காந்தி முன்னெடுத்த சத்தியாக்கிரகப் போர் முறைக்கு இணையான இன்னொன்று இல்லை. பரவலான மக்கள் பங்கேற்பு, குறைவான இழப்பு, வல..
₹285 ₹300
Showing 673 to 684 of 1164 (97 Pages)