Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

நீதியின் கொலை: ராஜன் பிள்ளையின் கதை
-5 %
ராஜன் பிள்ளை... பிரிட்டானியா கம்பெனியின் முதல் இந்திய சேர்மன்... ‘பிஸ்கட் கிங்’ என உலகத்தோரால் அழைக்கப்படும் அளவுக்கு உயர்ந்தவர். கோகோ கோலாவை மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டுவர முதலில் முயன்றவர்... சாப்பிட்ட தொகைக்கு மேல் டிப்ஸ் கொடுக்கக்கூடியவர். ஒரு திருமணத்துக்கு அவர் தரும் பரிசு, திருமணச் செலவைவி..
₹124 ₹130
நீயா, நானா? - இந்திய சீன வல்லரசுப் போட்டி
-5 %
21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வல்லரசு ஆவதற்குக் கச்சை கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கும் இரு பெரும் தேசங்கள். இந்த இரண்டு தேசங்களின் வரலாற்றை ஆதியில் இருந்து இன்றைய காலகட்டம்வரை மிகத் துல்லியமாக ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்...
₹190 ₹200
நீர்க்கோலம் (வெண்முரசு நாவல்-14)
-5 % Out Of Stock
நீர்க்கோலம்(14) - வெண்முரசு நாவல் : மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)ஒன்றுடன் ஒன்று பின்னிச்செல்லும் இரு கதைகளால் ஆனது இந்நாவல். ஒன்று பாண்டவர்களின் ஒளிவுவாழ்க்கை. இன்னொன்று நளதமயந்தி கதை. இரண்டு கதைகளையும் ஒன்றையொன்று நிரப்புவதாகப் பின்னிச்செல்லும் ஒற்றை ஒழுக்காக இந்நாவல் அமைந்துள்ளது. கதாபாத்த..
₹1,140 ₹1,200
நீர்ப்பறவைகளின் தியானம்
-5 %
வெவ்வேறு காலஇட அலகுகளை ஊடிணைத்து ஒரு வலை பின்ன முயலும்போது, பித்தம் தலைக்கேறிக் கிறுகிறுக்கிற மாதிரியான பரவசம் சித்திக்கிறது...
₹190 ₹200
நீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை
-5 % Out Of Stock
நம் சமகால அரசியல், பண்பாட்டு நிகழ்வுகளை நல்ல நகைச்சுவையுணர்வுடன் விமர்சிக்கும் கட்டுரைகள் இவை. அதுமட்டுமன்றி, ஆழ்ந்த சங்க இலக்கிய மற்றும் பழந்தமிழிலக்கிய வாசிப்புள்ள தோழர் சோ.முத்துமாணிக்கம், இன்றைய நிகழ்வுகளை அன்றைய இலக்கிய வரிகளுடன் இணைத்துப் பேசும் பாங்கு சுவைமிக்கது. நல்ல மொழி வளத்துடனும் சமூ..
₹143 ₹150
நீலம் (வெண்முரசு நாவல்-04)
-5 % Out Of Stock
வெண்முரசு மகாபாரத நாவல் தொடர் வரிசையில் நான்காவது புத்தகம். நீலமேகவண்ணனாகிய கண்ணனின் கதையைச் சொல்லும் நவீன நாவல் ‘நீலம்’. கண்ணனின் இளமைத் தோழியான ராதையை மையமாக்கி கண்ணனின் கதை விரிகிறது. ராதை அறியும் கண்ணன் ஒரு சித்திரம். அவளைச் சுற்றி இருப்பவர்கள் அறியும் கண்ணன் இன்னொரு சித்திரம். ராதை அறிவது குழந்..
₹428 ₹450
நூறு நிலங்களின் மலை
-5 % Out Of Stock
நூறு நிலங்களின் மலை (பயணக்குறிப்புகள்) - ஜெயமோகன் (நீரெல்லாம் கங்கை என்பது போல மலையெல்லாம் இமயம்தான்) :இந்தியாவுக்கு குறுக்கே ஜெயமோகனும் அவருடைய ஆறு நண்பர்களும் 2008ல் மேற்கொண்ட பயணத்தின் பதிவுகள் இவை. அன்றன்று எழுதி இணையத்தில் பிரசுரமானவை. ஆகவே விரித்துரைப்பு இல்லாமல் நேரடியான அனுபவக்குறிப்புகளாகவே..
₹152 ₹160
நெம்பர் 40, ரெட்டைத் தெரு
-5 % Out Of Stock
வாத்தியார் சுஜாதா அமரராகவில்லை; சீடன் இரா.முருகனுக்குள் கூடு விட்டு கூடு பாய்ந்திருக்கிறார். ஸ்ரீரங்கத்தனமாகட்டும் சிலிகான்தனமாகட்டும், சுஜாதாவுக்கும் முருகனுக்கும் குறைந்தபட்ச ஒற்றுமை "குமுதம்" பாஷையில் ஆறு உண்டு. எதையும் கதையாக்கும் திறன், எழுத்தில் ஹாஸ்யம் கலந்த அமானுஷ்யம், உரைநடையில் ஒலிம்பிக்ஸ்..
₹190 ₹200
நெருங்காதே நீரிழிவே
-5 %
நெருங்காதே நீரிழிவே - சுஜாதா தேசிகன் :’டயபட்டீஸ் வந்தால் ஜென்மத்துக்கும் மாத்திரை எடுத்துகொண்டு சமாளிக்கலாமே தவிர அதைப் பூரணமாக குணப்படுத்த முடியாது!’ என்பது தான் மக்களிடையே காலம்காலமாக நிலவும் கருத்து. ஆனால் அது உண்மையில்லை.நீரிழிவிலிருந்து முற்றிலுமாக விடுபடுவது நூற்றுக்கு நூறு சாத்தியமே என்பதை இந..
₹114 ₹120
நெல்சன் மண்டேலா..
-5 %
தமது வாழ்நாளில் பத்தாயிரம் தினங்களுக்கு மேல் சிறையில் கழித்த இந்த நூற்றாண்டின் மாபெரும் மானுடப் போராளியின் வாழ்க்கை. மனிதனுமல்லாத விலங்குமல்லாத ஒரு நிலையில் தென் ஆப்பிரிக்கக் கறுப்பின மக்கள் அடக்கி வைக்கப்பட்டிருந்தனர். ஓர் உயிரி மனிதனாக மாறுவதற்கு சுதந்தரம் தேவை; அந்த சுதந்தரத்தை அடைய வீரஞ்செறிந்த ..
₹271 ₹285
நெல்லை சைவ சமையல்
-4 %
அல்வாவுக்கு மட்டுமல்ல, அட்டகாசமான சைவ சமையலுக்கும் பேர் போனது நெல்லை. 47 நெல்லை சைவ உணவு வகைகள் உள்ளே! குருணை தோசை, அடை உப்புமா, தேங்காய் பால் ஆப்பம், தண்ணீர் கொழுக்கட்டை, தக்காளி கிச்சடி, கூட்டாஞ்சோறு, சொதி, நெல்லை சாம்பார், மறுமார்த்தம். மண் மணம் குறையாத பாரம்பரிய பதார்த்தங்கள். வீட்டில் இருக..
₹48 ₹50
Showing 757 to 768 of 1183 (99 Pages)