Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

பஞ்சம்,படுகொலை,பேரழிவு, கம்யூனிஸம்
-5 % Out Of Stock
கம்யூனிஸம் உலகுக்குக் கொடுத்த கொடை பஞ்சம், படுகொலை, பேரழிவு. கம்யூனிஸத்தின் பெயரைச் சொல்லி உலகெங்கும் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை பல கோடி. உலகில் தாம் சென்ற இடங்களில் எல்லாம் கம்யூனிஸ்டுகள் படுகொலைகளையும் பேரழிவுகளையும் ஈவு இரக்கமின்றி ஏற்படுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு நிறுவுகி..
₹333 ₹350
பட்டினத்தார் ஒரு பார்வை
-5 %
பட்டினத்தார் என்னும் பெயரில் மூவர் வாழ்ந்திருப்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. பரவலாக அறியப்பட்ட, இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பட்டினத்தார், காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர். இளம் வயதிலேயே துறவறம் பூண்டவர். இவர் இயற்றிய பாடல்கள், சைவத்திருமுறைகளில் பதினொன்றாம் திருமுறையாகப் போற்றப்படுகின..
₹143 ₹150
பட்டைய கிளப்பு: ப்ராண்ட் பற்றிய க்ராண்ட் அறிமுகம்
-5 %
நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி. பொருள், சேவை, அனுபவம் என்று நீங்கள் எதை விற்பனை செய்ய விரும்பினாலும் சரி. உங்கள் தொழில் முயற்சி வெற்றி பெற வேண்டுமானால், உங்கள் துறையில் நீங்கள் நம்பர் 1 ஆக வேண்டுமானால், ப்ராண்டிங் பற்றி நீங்கள் தெரிந்துகொண்டே ஆகவேண்டும். பலரும் நினைப்பதுபோல் ப்ர..
₹214 ₹225
பணமதிப்பு நீக்கம்
-5 % Out Of Stock
நாம் இத்தனை காலம் பயன்படுத்திவந்த ரூபாய் 500, 1000 தாள்கள் செல்லாது என்று நரேந்திர மோதி அரசு அறிவிக்கவேண்டிய கட்டாயம் என்ன? மோதி எதிர்பார்ப்பதைப்போல் இந்தப் பணமதிப்பு நீக்கத்தால் தீவிரவாதம் ஒழியுமா? ஊழல் தடுக்கப்படுமா? கருப்புப் பணம், போதைப்பொருள் கடத்தல் மறையுமா? ஹவாலா முடங்குமா? ஆம், இந்த நான்குமே..
₹71 ₹75
சம்கபாதிக்கத் தெரிந்த அளவுக்குச்சம்பாதித்த பணத்தை நிர்வகிக்கத் தெரியவில்லை பலருக்கும். இனியாவது தெரிந்துகொள்ளவேண்டும் என்றுகூட நினைப்பதில்லை. இதில் படித்தவர் படிக்காதவர், உயர் பதவியில் இருப்பவர் சாதாரண ஊழியர் போன்ற வேறுபாடுகள் ஏதுமில்லை. நிஜத்தில் பணம் சம்பாதிப்பது அத்தனை கஷ்டமான விஷயமேகிடையாது. நம்..
₹170
பணமே ஜெயம்
-4 %
பணம் சம்பாதிக்க என்னென்ன வேண்டும்? இப்படி ஒரு கேள்வியை எழுப்பினால், வண்டி வண்டியாக ஆலோசனைகள் வந்து குவியும். கணிசமான முதலீடு வேண்டும், வசதி வாய்ப்புகள் வேண்டும் என்று தொடங்கி ‘வேண்டும் பட்டியல்’ நீண்டுகொண்டே போகும். இந்தப் புத்தகம் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது ஒன்றுதான். புத்திசாலித்தனம்...
₹67 ₹70
பணம் பண்டைய ரகசியங்கள்
-5 % Out Of Stock
ரகசியங்கள் நாளடைவில் திரிந்துபோகின்றன அல்லது மறைந்துபோகின்றன. துரதிர்ஷ்டவசமாக, இந்திய ரகசியங்கள் பலவும் தொலைந்துபோய்விட்டன அல்லது இந்தியர்களாலேயே அவை தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. பணம் பற்றிய மேற்கத்திய உலகின் கருத்துகளும் கோணமும் குறைவுபட்டவை, முழுமையற்றவை. பணம், செல்வம் ஆகியவை பற்றி முழுமையான ..
₹57 ₹60
பணம் பத்திரம்
-5 %
பணத்தை எப்படிச் சேமிக்கலாம்? சேமிப்பை எதில் முதலீடு செய்யலாம்? எப்படி அதிகரிக்கலாம்? பர்சனல் ஃபைனான்ஸ் பற்றி எளிமையான அறிமுகம். பர்சனல் ஃபைனான்ஸ் பற்றி ”புதிய தலைமுறை” இதழில் வெளிவந்து பரவலாக பயனளித்த தொடரின் நூல் வடிவம். எனக்குப் பணம் சம்பாதிப்பது பிடிக்காது என்றோ இருக்கும் பணமே போதும் என்றோ சொல்பவ..
₹119 ₹125
பணியாளர் திறனை முழுதாகப் பெற சக்ஸஸ் ஃபார்முலா
-5 % Out Of Stock
· தன்னம்பிக்கையும் புதிதாகச் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகமும் கொண்ட பணியாளர்களைக் கொண்ட குழுக்களை உருவாக்கி தலைமைத் தாங்கி வழிநடத்துவது எப்படி?..
₹119 ₹125
பண்டைய நாகரிகங்கள்
-5 %
கலை, இலக்கியம், அறிவியல்,தொழில்நுட்பம், அரசியல், சமூக வாழ்க்கை என்று ஒவ்வொரு துறையிலும் மனிதகுலம் மாபெரும் பாய்ச்சல்களை நிகழ்த்தியிருப்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது...
₹219 ₹230
பத்து கட்டளைகள்
-5 %
தன்னம்பிக்கை நூல்களில் இது ஒரு தனிரகம். ஜூனியர் போஸ்ட் வார இதழில் வெளியாகி, பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற இக்கட்டுரைகள் முன்வைப்பதெல்லாம் மிக எளிய பயிற்சிகளைத்தான்! நமது முன்னேற்றத்தில் எங்கெங்கு எல்லாம் முட்டுக்கட்டைகள் தோன்றுகின்றனவோ, அந்த மையப்புள்ளிகளைத் தேடிப்பிடித்..
₹219 ₹230
பத்து செகண்ட் முத்தம்
-5 %
டெல்லியில் 1982ல் ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்த சமயத்தில் குமுதத்தில் எழுதப்பட்ட தொடர்கதை. ஓர் ஓட்டப்பந்தய வீராங்கனை, அவளது கோச் இருவருக்குள்ளான பாசம், பந்தம், லட்சியம், ஜெயிக்கும் வெறி, அவளைக் கலைத்துப் போடும் கவனச் சிதறல்கள், மனப் போராட்டங்கள் என இந்த ‘பத்து செகண்ட் முத்தம்’ எடுக்கும் வேக ஓட்டம் ..
₹181 ₹190
Showing 793 to 804 of 1183 (99 Pages)