Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

பழி
-5 % Out of Print
வாழ்க்கையை எவ்விதக் கையேடுகளோடும் ஒப்பிடாது, அதன் போக்கில் வாழும் ஒரு கூட்டத்தினரைக் கண்டு பொதுச் சமூகம் அச்சமடைகிறது. அவர்களைக் கண்டு விலகுகிறது அல்லது விலக்கி வைக்கிறது. அந்த விலக்கப்பட்ட மனிதர்களின் உலகம் இன்னொரு தனி உலகமாக உருக் கொள்கிறது. அதற்குள் நுழைந்து பார்க்கும்போது அது, சராசரிகளின் ..
₹190 ₹200
பாகிஸ்தான் : அரசியல் வரலாறு
-5 % Out Of Stock
குமுதம் வார இதழில் தொடராக வெளிவந்த பாகிஸ்தானின் அரசியல் வரலாறு. முகம்மதலி ஜின்னா தொடங்கி பர்வேஸ் முஷாரஃப் வரை நீளும் பாகிஸ்தானின் ஆளும் வர்க்கம் குறித்த துல்லியமான அறிமுகம் இதில் கிடைக்கிறது. பாகிஸ்தானில் நிலைகொண்டு, காஷ்மீரில் தீவிரவாதம் வளர்க்கும் அனைத்து இயக்கங்கள் குறித்தும் ஆதாரபூர்வமான தகவல்கள..
₹171 ₹180
பாகிஸ்தான் இந்தியப் பிரிவினை
-5 %
பாகிஸ்தான் என்ற தனி நாடு தேவையா என்பது தொடர்பாக இந்து தரப்பு, முஸ்லிம் தரப்பு என இரண்டுக்குமான வாதங்களை மிக விரிவாக, மிக அழுத்தமாக முன்வைத்திருக்கிறார் டாக்டர் அம்பேத்கர். காந்தி, சாவர்க்கர், ஜின்னா ஆகியோரின் கோணம், பிரிவினை தொடர்பான உலக நாடுகளின் வரலாறு என அனைத்துக் கோணங்களும் விவாதிக்கப்பட்டுள்ளது..
₹570 ₹600
பாகிஸ்தான்‌ போகும் ரயில்
-5 %
மனிதர்களின் வெறித்தாண்டவம் பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கும் பின்னணியில், பஞ்சாபில் ஒரு கிராம்ம் மட்டும் அமைதியாக இருக்கிறது. அப்படி அந்த கிராமத்து முஸ்லிம்களும் சீக்கியர்களும் மட்டும் அமைதியாக இருந்துவிட முடியுமா என்ன? அந்த அமைதியைக் குலைக்கிறது பாகிஸ்தானிலிருந்து வரும் ஒரு ரியல். அதில் எண்ணற்ற இந்து,..
₹252 ₹265
பாண்டவபுரம்
-5 % Out Of Stock
சேதுவின் பாண்டவபுரம், சந்தேகமில்லாமல் எழுத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு பெரும் சாதனை. ஒரு குறிப்பிட்ட ஒரு பெரும் சாதனை. ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு உருவாகும் ஒரு சூழ்நிலை, ஒரே சமயத்தில் யதார்த்தமாகவும் மாந்திரிக யதார்த்தமாகவும் இருவேறு பரிமாணங்கள் எடுக்கும் ஆச்சரியத்தை விளக்கவே முடியாது. எத்தனை மு..
₹190 ₹200
பாதி ராஜ்யம்
-5 %
இப்படித்தான் நகரப்போகிறது என்று எந்த நொடியில் நீங்கள் யூகிக்க ஆரம்பிக்கிறீர்களோ அந்த நொடியில்தான் கதை புது வேகம் எடுத்து புது திசையில் பயணம் செய்யும். இப்படித்தான் முடியப்போகிறது. என்று சர்வநிச்சயமாக எப்போதெல்லாம் முடிவெடுக்கிறீர்க்ளோ அப்போதெல்லாம் ஏமாந்துபோவீர்கள்...
₹171 ₹180
பான் கி மூனின் றுவாண்டா
-5 %
பான் கி மூனின் றுவாண்டா(சிறுகதைகள்) - அகரமுதல்வன் :’பான் கீ மூனின் றுவாண்டா’ எனும் இந்த வாக்கியமே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பற்றிய உலக மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்வினை. இவ்வையகம் எனக்குத் தருவித்த குரூரமான அவலம் முனைமழுங்க மறுக்கும் விநோதமான கத்தி மாதிரி எனது அகதி அட்டையோடு இருக்கிறது. எனது வார்..
₹147 ₹155
பாம்பின் கண் - தமிழ் சினிமா ஓர் அறிமுகம்
-5 % Out Of Stock
இசை குறித்தும் இலக்கியம் குறித்தும் ஏனைய கலை வடிவங்கள் குறித்தும் ஆழமாகத் தெரிந்துகொள்ள பல நூல்கள் இருக்கின்றன. ஆனால், தமிழர்களின் உயிரோடும் உணர்வோடும் ஒன்றுகலந்துதிவிட்ட திரைப்பட உலகம் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டு எழுதப்பட்ட படைப்புகள் தமிழில் அரிதாகவே இருக்கின்றன...
₹181 ₹190
பாயும் தமிழகம்: தமிழகத் தொழில்துறை வளர்ச்சியின் வரலாறு
-5 %
பாயும் தமிழகம்: தமிழகத் தொழில்துறை வளர்ச்சியின் வரலாறு - சுசிலா ரவீந்திரநாத் (தமிழில் - எஸ்.கிருஷ்ணன்) :1980களின் ஆரம்பத்தில் பம்பாயும் ஓரளவுக்கு தில்லியுமே இந்தியாவின் பொருளாதார உலகில் ஆதிக்கம் செலுத்திவந்தன. கல்கத்தா ஓரளவு வலிமையுடன் இருந்தது. பெங்களூர் ஓய்வுபெற்றவர்களின் சொர்க்கபுரி. மதராஸ் என்பத..
₹380 ₹400
பாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும்
-5 %
மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரக் கோட்பாடுகளும், வழிமுறைகளும் தோற்றுப் போய், உலக நாடுகளுக்கே இந்தியா முன் மாதிரியாக உள்ள காலம் இது. உலகின் அண்மைக்கால பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர்கூட அதிகம் பாதிக்கப்படாத நாடுகளில் முக்கியமான நாடாக இந்தியா இருந்துவருகிறது. உலக அரங்கில் இந்தியாவின் தொடர்ந்த ம..
₹223 ₹235
பாரதி இருந்த வீடு
-5 %
பாரதி இருந்த வீடு - பூர்ணம் விஸ்வநாதன் குழுவினரால் பலமுறை மேடையேற்றப்பட்டு பாராட்டுகள் பெற்ற மேடை நாடகம். ஆகாயம் - விஞ்ஞான கதையான ரேடியோ நாடகம். சென்னை வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. முயல் ஒரு பிரபல தொலைக்காட்சி நாடகத்தைத் தழுவி எழுதப்பட்டது. சுஜாதாவின் அசாத்தியமான அபாரமான எழுத்து மேலாண்மை இம்மூன்று வ..
₹195 ₹205
பாரதியாரின் பாஞ்சாலி சபதம்
-5 %
அழகு, எளிமை இரண்டையும் ஒருசேர தரிசிக்கவேண்டுமானால் பாரதியை வாசித்தால் போதும். நவீன தமிழ் கவிதை, உரைநடை, பாடல் மூன்றையும் நமக்கெல்லாம் அறிமுகம் செய்துவைத்தவர் அவர்தான். இதன் பொருள், பாரதியை அப்படியே அள்ளி எடுத்து இன்றைய தலைமுறையால் வாசித்து புரிந்துகொண்டுவிடமுடியும் என்பதல்ல. குறிப்பாக, பாஞ்சாலி சபதத..
₹428 ₹450
Showing 805 to 816 of 1164 (97 Pages)