Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

பெரியார் (கிழக்கு பதிப்பகம்)
-5 %
இந்திய அரசியல் களத்தில் இவரைப் போல் இன்னொரு புயல் உருவாகவில்லை. உருவாகப்போவதும் இல்லை. அதிகாரம், ஆட்சி, கட்சி அரசியல் அனைத்துமே வெங்காயம்தான் பெரியாருக்கு. மதம், தேசியம், மொழி, கற்பு என்று புனிதமாகக் கொண்டாடப்படும் அனைத்தையும் போட்டு உடைத்தவர். யாருக்காகவும் எதற்காகவும் சமரசம் செய்துகொண்டதில்லை பெரி..
₹181 ₹190
பேச்சுவார்த்தைகளில் வெற்றி பெற: சக்ஸஸ் ஃபார்முலா
-5 % Out Of Stock
ஒவ்வொரு நாளும் நமது தனிப்பட்ட தேவைக்காகவும் தொழில்ரீதியாகவும் பிறருடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். இந்தக் கலையை ஆர்வமுள்ள எவரும் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் உயரமுடியும். நெகோஷியேஷன் செய்வதன் நுணுக்கங்களையும் சூத்திரங்களையும் கற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் உச்சத்தை அடைவதை யாராலும் தடுத்துவ..
₹119 ₹125
பேய்க்கதைகளும்,தேவதைக்கதைகளும்
-5 % Out Of Stock
உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும்...
₹171 ₹180
பேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை
-5 %
பேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை - சவடன் பாலசுந்தரன் :சர்க்கரை நோய் என்பது குணப்படுத்தமுடியாதது அல்ல. மாத்திரை, மருந்துகள் மட்டுமே ஒரே தீர்வு என்பது உண்மையல்ல. பேலியோ உணவுமுறையைச் சரியாகக் கையாள்வதன் மூலம் சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை பெறமுடியும். எப்படி என்பதை படிப்படியாக விளக்..
₹190 ₹200
பேலியோ டயட் -ஆதிமனிதன் உணவுமுறை
-5 %
பேலியோ டயட் - நியாண்டர் செல்வன்:மிகக் கவனமாக பால், இறைச்சி, கொழுப்பு, இனிப்பு என்று எல்லாவற்றையும் விலக்கி வைத்தாலும் எப்படி கொலஸ்டிராலும் ரத்த அழுத்தமும் நீரிழிவும் தாக்குகின்றன? பார்த்துப் பார்த்து கவனமாக மாத்திரை சாப்பிட்டு, உடல் பயிற்சி செய்து, கறாராக டயட் இருந்தாலும் ஏன் உடல் எடையையும் நோய்களைய..
₹190 ₹200
போபால்: அழிவி்ன் அரசியல்
-5 %
இன்றைய தேதி வரை இருபத்து மூன்றாயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ‘ஆயிரக்கணக்கான சடலங்கள் இறைந்து கிடக்கின்றன. எந்தப் பக்கம் திரும்பினாலும் மனித உடல்கள். அல்லது, இறந்துகொண்டிருக்கும் மனிதர்கள்.’ - ஹமீதியா மருத்துவமனையில் ஒரு தன்னார்வலர் நிரந்தரமாகவும் பகுதியளவிலும் முடமாகிப்போனவர்கள், ஐந்து லட்சம..
₹190 ₹200
பைல்ஸுக்கு பை பை
-5 % Out Of Stock
மலச்சிக்கலுக்கும் மூலத்துக்கும் என்ன தொடர்பு? மூல நோய் மனிதர்களுக்கு மட்டும் வருவது ஏன்? மூல நோயை ஒரே நாளில் குணப்படுத்த முடியுமா? அறுவைச் சிகிச்சைக்குப் பிறகும் மீண்டும் மூலம் வருமா? மூல நோய் வராமல் தடுக்க என்ன செய்யலாம்? மூல நோய்க்கான பிரத்யேக உணவு முறைகள் என்னென்ன? என்பது உள்ளிட்ட மூலம் தொடர்பான ..
₹143 ₹150
பொது அறிவு : தகவல் களஞ்சியம்
-5 % Out Of Stock
துல்லியமான, நன்கு ஆய்வு செய்யப்பட்ட, புகழ்பெற்ற பொது அறிவுக் கையேடு. மாணவர்களுக்கும் அரசுத் தேர்வில் பங்கு பெறுபவர்-களுக்கும் பயனளிக்கும் பொக்கிஷம். உலகப் புகழ்பெற்ற Pearson நிறுவனத்தின் "Concise General Knowledge Manual'' புத்தகத்தின் தமிழாக்கம். புத்தகத்தின் முக்கிய அம்சங்கள் : · இந்தியாவின் வரலாற..
₹214 ₹225
பொன்னியின் செல்வன் (சுருக்கப்பட்ட வடிவம்)
-5 %
இன்றைய தலைமுறைக்கான சுவையான சுருக்கப்பட்ட வடிவம். கல்கியின் எளிய, குதிரைப் பாய்ச்சல் நடையில். வரலாறும் கற்பனையும் அற்புதமாக ஒன்றிணையும் பிரமாண்டமான பெருநாவல், கல்கியின் பொன்னியின் செல்வன். தலைமுறைகள் கடந்து பல லட்சக்கணக்கானவர்களால் திரும்பத் திரும்ப வாசிக்கப்படும், புதிய வாசகர்களை இன்னமும் கண்டடைந்த..
₹285 ₹300
போக புத்தகம்
-5 %
போக புத்தகம் - போகன் சங்கர்:எந்தப் பக்கத்தை வேண்டுமானாலும் புரட்டி, எங்கிருந்து வேண்டுமனாலும் இந்தப் புத்தகத்தை வாசித்து, ரசித்து மகிழ முடியும்.ஒவ்வொன்றும் நிஜம் கலந்த சுவையான கற்பனை. அல்லது கற்பனை கலந்த சுவையான நிஜம். போகன் சங்கரின் தனித்துவமான நடையில் அதை வாசிக்கும் போது கட்டுக்கடங்காத உற்சாகம் பி..
₹333 ₹350
போட்டுத் தள்ளு
-5 %
நீங்கள் சுயதொழில் செய்பவராக இருக்கலாம் அல்லது அரசியல்வாதியாக இருக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் ஜெயிக்க, மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும். வாடிக்கையாளர்களை நீங்கள் கவரவேண்டும். உங்கள் ப்ராண்ட்மீது அவர்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும். ஒரே நேரத்தில் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து பலரும் கணைகளை வீ..
₹223 ₹235
Showing 877 to 888 of 1183 (99 Pages)