Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

மீன் சமையல் (மினி மேக்ஸ்)
-5 %
* அசைவப் பிரியர்களின் நம்பர் ஒன் விருப்பம். மட்டன், சிக்கன்... உள்ளிட்ட இதர அசைவ வகைகளைப் பின்னுக்குத் தள்ளிவிடும் இதன் ருசி. * 49 சுவையான மீன் சமையல் உள்ளே! * சங்கரா மீன் ஸ்பெஷல் குழம்பு, வஞ்சரமீன் வறுவல், கருவாடு காய்கறிக் குழம்பு, நண்டு குருமா, இறால் பிரியாணி. மீனைக்கொண்டு இத்தனை சமைக்கலாமா? மலை..
₹162 ₹170
மீரா
-3 % Out Of Stock
கடவுளிடம் இருந்து நாம் நிறைய எதிர்பார்க்கிறோம். நோயற்ற சுகமான வாழ்க்கை. செல்வம். அறிவு. பிற வசதி வாய்ப்புகள். சரி, கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன? பொன்? பொருள்? ஆயிரம் ஆண்டு காலத் தவம்? கிடையாது. நம்பிக்கை. அது போதும். கடவுளிடம் நம்மை முழுவதுமாக ஒப்படைக்கவேண்டும். மீரா கண்ணனிடம் தன்னை ஒப்..
₹29 ₹30
முகலாயர்கள்
-5 %
முகலாயர்கள் : பாபர், பானிபட், அக்பர், தின்-இ-லாஹி, தெய்வீகக் காதல், தாஜ்மஹால், ஔரங்கசீப், தேஜ் பகதூர், சிவாஜி, மாம்பழக் கூடை என்று முகலாய வரலாறை வேர்க்கடலைத் தோலுக்குள் திணித்து விடுகிறது நம் பாடப்புத்தகம். உண்மையில் அது ஒரு பிரம்மாண்டமான சரித்திர சமுத்திரம். நாம் இதுவரை பார்க்காத பக்கங்கள் மிக நிறை..
₹608 ₹640
முசோலினி ஒரு சர்வாதிகாரியின் கதை
-5 %
முசோலினி இன்னமும்கூட ஒரு புதிராகவே இருந்து வருகிறார். இரண்டாம் உலகப் போரின் முக்கிய வில்லனாக, ஹிட்லரின் கூட்டாளியாக, பாசிஸத்தை அறிமுகப்படுத்தியவராக மட்டுமே நாம் முசோலினியை அறிந்திருக்கிறோம். உண்மையில், அவருடைய ஆளுமை விசித்திரமானது. தொடக்கத்தில் இத்தாலியில் அவர் கொண்டு வந்த மாற்றங்கள் அபார-மானவை. அசா..
₹214 ₹225
முட்டை சமையல் (மினி மேக்ஸ்)
-4 %
‘முட்டையாவது இருந்தால்தான் சாப்பாடு இறங்கும்’ என்கிற அசைவப் பிரியர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். முட்டையில் இத்தனை வகை உணவுகளா? உங்களை ஆச்சரியப்பட வைக்கப்-போகிறது இந்தப் புத்தகம். விதவிதமான 40 வகை முட்டை சமையல் உள்ளே! முட்டை இனிப்புப் பணியாரம், முட்டை வெஜ் ஆம்லெட், முட்டை ஸ்டஃப்ட் சப்பாத்தி, முட்..
₹48 ₹50
முதற்கனல் (செம்பதிப்பு)
-5 % Out Of Stock
முகில்தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதியிழைக்கப்பட்டவர்களின் கண்ணீர் காய்ந்து மறைவதேயில்லை. கண்ணீர்த்துளி ரத்தப்பெருக்காக மாறியதன் கதையே மகாபாரதம் எனலாம். ஆனால் அது அநீ..
₹760 ₹800
முதற்கனல் (வெண்முரசு நாவல்-01)
-5 % Out Of Stock
முதற்கனல் (1) - வெண்முரசு நாவல்(மகாபாரதம் நாவல் வடிவில்) - ஜெயமோகன் :தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதியிழைக்கப்பட்டவர்களின் கண்ணீர் காய்ந்து மறைவதேயில்லை. கண்ணீர்த்துளி..
₹570 ₹600
முதல் உலகப்போர் - மருதன்
-5 %
முதல் உலகப்போர் - மருதன்:உலக வரைபடத்தை மாற்றியமைத்த முதல் பெரும் போர். உலகம் அதுவரை கண்டிராத பேரழிவைக் கொண்டு வந்த போரும்கூட. நூற்றாண்டுகால சாம்ராஜ்ஜியங்கள் உதிர்ந்து சரிந்தன. பிரிட்டனின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. புரட்சி மூலம் ரஷ்யா முடியாட்சியைத் துறந்தது. போரின் சாம்பலில் இருந்து அமெரிக்கா, ஒரு..
₹356 ₹375
முதல் காம்ரேட்
-5 %
சோவியத் ரஷ்யா இன்று இல்லை.லெனினுக்குப் பிறகு வந்த ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை நினைவுகூரவோ,கொண்டாடவோ இன்று யாருமில்லை. மிச்சமிருப்பது இரண்டுதான். கம்யூனிசம் என்கிற சித்தாந்தம். லெனின் என்கிற செயல்வீரரின் ஞாபகம். ரஷ்யா என்றால் ஜார். ஜார் என்றால் ரஷ்யா.ஆள்கள்தான் மாறுவார்கள். ஆட்சி மாறாது.அடித்த..
₹190 ₹200
முதல் நாடகம் : நாடகங்கள்
-5 %
சுஜாதாவின் நாடகங்கள் தமிழின் முக்கியமான இலக்கிய சாதனைகள் என்று நான் நினைக்கிறேன். நாடகம் என்ற கலைவடிவின் மூன்று முக்கியமான சாத்தியக்கூறுகளை மிகச்சிறப்பாக நிரப்பியவை அவை. ஒன்று, நாடகம் நம் கண்முன்னால் ஒரு வாழ்க்கையை நிகழ்த்திக் காட்டுகிறது. வேறு எந்த கலைவடிவத்திலும் நாம் வாழ்க்கையை அபப்டியே ‘ரத்தமும்..
₹76 ₹80
Showing 973 to 984 of 1183 (99 Pages)