Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

ராஜிவ் காந்தி
-5 %
இந்திய அரசியல் வரலாற்றில் ராஜீவ் காந்தியின் ஆட்சிக்காலம் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணங்கள் விரிவானவை. இயன்றவரை ஒதுங்கியிருந்தவரை இந்திராவின் படுகொலை அரசியலுக்கு இழுத்து வந்தது. அதே அரசியல் அவர் வாழ்வையும் கனவையும் ஒருசேர முடிவுக்குக் கொண்டுவந்தது. நேரு போலவோ இந்திரா போலவோ நீண்டகாலம் ஆட்சியில் இரு..
₹261 ₹275
ராஜிவ் கொலை வழக்கு
-5 %
இந்திய சரித்திரத்தில் மட்டுமல்ல உலக சரித்திரத்திலும்கூட ராஜிவ் கொலை வழக்குக்கு இணையான இன்னொரு வழக்கு இல்லை. வழக்கின் ஆரம்பப்புள்ளி முதல் முடிவு வரையிலான நேர்மையான அலசல். முழுமையான பின்னணித் தகவல்கள், ஆதாரங்களுடன் கூடிய விசாரணை விவரங்கள். வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரி கே. ரகோத்தமனின் இந்நூலை, ராஜி..
₹280 ₹295
ராமகியன்: தாய்லாந்து ராமாயணம்
-5 % Out Of Stock
ராமாயணம் இந்தியாவின் இதிகாசம்தான். ஆனால் இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமானதல்ல. உன்னதமான காப்பியங்கள் காலம் கடந்து நிற்கும் என்பது உண்மையே. ஆனால் கடல் கடந்தும் நிற்கும் என்பது ராமாயணத்தைப் பொருத்தமட்டில் உண்மையாகியுள்ளது. வாணிபம் செய்யச் சென்ற இந்தியர்கள், கூடவே ராமாயணக் கதையையும் தாய்லாந்துக்கு எடுத்த..
₹166 ₹175
ராமாநுஜர்
-5 %
தமிழகம் தந்த ஆன்மிகச் செம்மல்களுள் ராமானுஜர் மிக முக்கியமானவர். அவர் வாழ்ந்த காலத்தில் அவரளவுக்கு சீர்திருத்த நோக்குடனும் புரட்சி மனப்பான்மையுடனும் இருந்தவர்கள் யாரும் இல்லை. எந்தச் சந்தர்ப்பத்திலும் யாருக்கும் ராமானுஜர் பயப்பட்டதில்லை. தன் குருவாகவே இருந்தாலும் தர்க்கம் செய்து, தனக்குச் சரி என்று ப..
₹143 ₹150
ரிஸ்க் எடு தலைவா!
-5 %
செய்வதையே செய்துகொண்டிருந்தால் இதுவரை கிடைத்ததே இனியும் கிடைக்கும். நீங்கள் மாறவேண்டுமானால் ரிஸ்க் எடுக்கத்தான் வேண்டும். மறுத்தால், மாற்றம் உங்கள் மீது திணிக்கப்படும். அதற்காக, தொட்டதற்கெல்லாம் மாறிக்கொண்டிருக்க முடியாது. மாறவேமாட்டேன் என்று விடாப்பிடியாகப் பிடிவாதம் பிடிக்கவும் முடியாது. எனில், எப..
₹119 ₹125
ரூட்ட மாத்து
-5 %
குறுக்கு வழிகளால் ஆனது இந்த உலகம். ஆனால், சட்டென நம் கண்களுக்கு அவை புலப்படுவதில்லை. நாம் பார்க்கும் விதம், பார்க்கும் கோணம், சிந்திக்கும் முறை அனைத்தையும் அடியோடு மாற்றினால்தான் புது வழி புலப்படும். வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் விவேகமான முறையில் வென்றெடுக்க குறுக்கு வழிகள் கைகொடுக்கின்றன. ஒரு..
₹152 ₹160
ரொமிலா தாப்பர்: ஓர் எளிய அறிமுகம்
-5 %
முற்கால இந்திய வரலாற்றின் மீது புத்தொளி பாய்ச்சியவர்களில் குறிப்பிடத்தக்கவர் ரொமிலா தாப்பர். ஒரு வரலாற்றாரியராக மட்டுமின்றி பொது மக்களுக்காகக் குரல் கொடுக்கும் ஓர் அறிவுஜீவியாகவும் திகழும் தாப்பரை எளிமையாக அறிமுகப்படுத்துகிறது இந்நூல். ரொமிலாவின் வாழ்க்கை, வரலாறு இரண்டையும் குறித்த மருதனின் இந்தச் ச..
₹190 ₹200
ரோஜா
-4 %
கல்கி இதழில் வெளியான ரோஜா கடைந்தெடுத்த ஓர் அரசியல்வாதியின் அயோக்கியத்தனத்தும் நேர்மையான ஓர் இன்ஸ்பெக்டரின் கடமை உணர்ச்சிக்குமான போராட்டத்தை விவரிக்கிறது. இடையே ஒரு வயதானவருக்கு நேரும் ஈடு செய்யமுடியாத ஓர் இழப்பு நம்மையும் சோகத்தில் மூழ்கடிப்பது சுஜாதாவின் தேர்ந்த எழுத்துக்கான வெற்றி..
₹86 ₹90
ரோலக்ஸ் வாட்ச்(நாவல்)
-5 %
ரோலக்ஸ் வாட்ச்(நாவல்) - சரவணன் சந்திரன் :சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய இளைய தலைமுறையினரை மூன்று பெரும் தலைமுறைகளாக பிரிக்கலாம். சுதந்திரத்திலிருந்து 70கள் வரை இலட்சியவாதத்தின் காலம். 70 கலிலிருந்து 90 கள் வரை இலட்சியவாதங்கள் முறிந்து நிராசையும் தனிமையும் அன்னியமாதலும் நிரம்பிய காலம், அதுவே பல்வ..
₹190 ₹200
Showing 1033 to 1044 of 1183 (99 Pages)