Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

வடை பஜ்ஜி, போண்டா
-4 % Out Of Stock
காலை டிபனோ, மாலை டிபனோ ஒரு வடையோ, பஜ்ஜியோ, போண்டாவோ, கொஞ்சம் பக்கோடாவோ இருந்தால் போதும். அந்தப் பொழுது அமர்க்களம். 55 வடை, பஜ்ஜி, போண்டா, பக்கோடா வகைகள் உள்ளே! கேரட் வடை, கருப்பட்டி வடை, சான்ட்விச் பஜ்ஜி, புடலங்காய் ஸ்டஃப்டு பஜ்ஜி, மசாலா போண்டா, மங்களூர் போண்டா, ஜவ்வரிசி பக்கோடா, அடை..
₹24 ₹25
வணிக நூலகம்
-5 % Out Of Stock
‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளிவந்த ஹிட் தொடர்! செயல் திறமையை அதிகரிப்பது எப்படி? செல்வத்தைப் பெருக்குவது எப்படி? விற்பனையைப் பெருக்குவது எப்படி? சந்தையை வசப்படுத்துவது எப்படி? வெற்றிக்கான தாரக மந்திரம் எது? வாழ்க்கையைப் பயனுள்ளதாக ஆக்குவது எப்படி? இப்படி உங்களுக்குள் எழும் ஒவ்வொரு கேள்விக்கும் இதில..
₹133 ₹140
வண்ணக்கடல் (செம்பதிப்பு)
-5 % Out Of Stock
வண்ணக்கடல், மகாபாரதத்தின் மைந்தர்கள் பிறந்து வளர்ந்து அவர்களின் பிறவியின் விளைவாக அடைந்த பெருமைகளையும் சிறுமைகளையும் வன்மங்களையும் கோபங்களையும் பழிகளையும் அடையும் சித்திரத்தை அளிக்கிறது. ஒவ்வொரு துளி நீரும் எப்படியோ கடலைச் சென்றடைவது போல இதில் அத்தனை உணர்ச்சிகளும் மெதுவாக பாரதப்பெரும்போர் நோக்கிச் ச..
₹1,140 ₹1,200
வண்ணக்கடல் (வெண்முரசு நாவல்-03)
-5 % Out Of Stock
வண்ணக்கடல் - வெண்முரசு(3) வண்ணக்கடல், மகாபாரதத்தின் மைந்தர்கள் பிறந்து வளர்ந்து அவர்களின் பிறவியின் விளைவாக அடைந்த பெருமைகளையும் சிறுமைகளையும் வன்மங்களையும் கோபங்களையும் பழிகளையும் அடையும் சித்திரத்தை அளிக்கிறது. ஒவ்வொரு துளி நீரும் எப்படியோ கடலைச் சென்றடைவது போல இதில் அத்தனை உணர்ச்சிகளும் மெதுவாக ..
₹855 ₹900
வண்ணக்கழுத்து
-5 %
வண்ணக்கழுத்து என்பது ஒரு புறாவின் பெயர். அந்தப் புறா விவரிக்கும் கதையின் பெயரும் அதுவேதான். அச்சமின்றி, சுதந்தரமாக சிறகுகளை அகல விரித்துப் பறப்பது பறவைகளின் இயல்பு. ஆனால் இளம் வண்ணக்கழுத்துக்குப் பறப்பதென்றால் பயம். சுவாசிக்க பயம். வாழ்வதற்குமேகூட பயம்தான். அப்பாவைப் புயல் கொண்டுபோய்விட்டது. அம்மா..
₹171 ₹180
வண்ணத்துப்பூச்சி (Screenplay)
-5 % Out Of Stock
பெற்றோர்களிடம் குழந்தைகள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அழுத்தமாகச் சொல்லும் படம். இயக்குநர் மகேந்திரன் ‘எத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்படி ஒரு படம்’ என்று பாராட்டியதே இப்படத்தின் கருவுக்குக் கிடைத்த வெற்றி! பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக ஓடி ஓடி சம்பாதிக்கும் பெற்றோர்கள் இந்தப் படத்தைப் பார்த்த..
₹214 ₹225
வனநாயகன்: மலேசிய நாட்கள்
-5 %
சாஃப்ட்வேர் வேலை, வெளிநாட்டில் வாழ்க்கை, கைநிறைய சம்பளம், திரும்பிய பக்கமெல்லாம் பெண்கள்... இப்படி ஆசைப்பட்டுதான் நானும் மலேசியாவுக்கு வந்தேன். அந்தக் கனவு நிஜமாகிவிட்டதாகவே நினைத்தேன். ஆனால், என்னையும் அறியாமல் என்னைச்சுற்றி ஒரு வலை பின்னப்பட்டது. அதை இழுத்து மேலே போட்டுக்கொண்டவனே நான்தான் என்பது அ..
₹261 ₹275
வயதானவர்களுக்கான சத்துணவு
-4 % Out Of Stock
முதியவர்களுக்கு எந்த அளவில் ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன? மலச்சிக்கலுக்கு எத்தகைய உணவுமுறை சிறந்தது? எலும்புகளின் ஆரோக்கியம் காக்க என்ன செய்யலாம்? வயதான சர்க்கரை நோயாளிக்கு ஏற்ற டயட் எது? இப்படி முதுமையால் வரும் உடல் பிரச்னைகளை எதிர்கொள்ள ஊட்டச்சத்துகளை எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை வ..
₹67 ₹70
வரலாற்றில் ஐயம்பேட்டை
-5 %
வரலாற்று நிகழ்வுகள் பெரிய நகரங்களை மையப்படுத்தியே நடப்பதாக ஒரு தோற்றம் உண்டு. உண்மையில் சிறிய ஊர்களும் பல வரலாற்று எச்சங்களைச் சுமந்துள்ளன. அந்த வகையில் இந்திய வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஐயம்பேட்டை எனும் சிற்றூருடன் எவ்வாறு தொடர்புகொண்டுள்ளன என விவரித்திருக்கிறார் ஆசிரியர்..
₹309 ₹325
Showing 1057 to 1068 of 1183 (99 Pages)