Menu
Your Cart

கிழக்கு பதிப்பகம்

விபரீதக் கோட்பாடு
-5 %
கணேஷ் - வஸந்த் துப்பறியும் ‘விபரீதக் கோட்பாடு’ 1976-ல் ‘மாலைமதி’ இதழில் வெளியானது. கணேஷிடம் கிளையண்டாக வரும் ஓர் இளைஞன், திடீரென்று காணாமல் போன தனது மனைவியைத் தேடிக் கண்டுபிடித்து அவளிடமிருந்து விவாகரத்து வாங்கித் தருமாறு கேட்கிறான். அப்பெண் ஊட்டியில் இருப்பதாகக் கண்டறிந்து கணேஷ் - வஸந்த் அங்கு செல்..
₹143 ₹150
வியாச முனிவரின் மகாபாரதம்
-5 % Out Of Stock
தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பணிக்கிறோம்.  - பதிப்பாளர்..
₹238 ₹250
வியாபார வியூகங்கள்
-5 % Out Of Stock
நீங்கள் ஏற்கெனவே தொழில் செய்பவர் என்றாலும், புது தொழில் தொடங்கப் போகிறவராக இருந்தாலும், அதைத் திறமையாக நிர்மாணிக்க, தெளிவாக நிர்வகிக்க, போட்டியைச் சுவடில்லாமல் நிர்மூலமாக்கத் தேவையான வியூகங்கள் இப்புத்தகத்தில் இருக்கின்றன. அந்த வியூகங்களைச் செயல்படுத்தத் தேவையான திட்டங்கள், கோட்பாடுகள், கருவிகள் அனை..
₹171 ₹180
வியாபாரத்தில் வெற்றி
-5 %
வர்த்தக உலகைப் புரிந்துகொள்ளவும் அதில் பங்கேற்று உங்களுக்கான இடத்தை உறுதி செய்யவும் வழிகாட்டும் மிக முக்கியமான நூல் இது. வியாபார உலகம் எவ்வாறு இயங்குகிறது? அதில் வெற்றி பெற்றவர்கள் யார்? அவர்கள் எந்த வகையில் தனித்துவமானவர்கள்? அவர்கள் கடைப்பிடித்த வழிமுறைகள் என்னென்ன? லாபம் எப்போது வரத் தொடங்கும்? ..
₹238 ₹250
விருப்பமில்லா திருப்பங்கள்
-5 %
‘விருப்பமில்லா திருப்பங்கள்’ மாத நாவலாக வெளிவந்தது. கதையின் நாயகன் செல்வம் நல்லவன். படிப்பில் கெட்டிக்காரன். தேர்வு நாளின்போது சக மாணவன் ஒருவனுக்கு உதவி செய்யப்போய் அநியாயமாகத் தண்டிக்கப்படுகிறான். படிப்பு நின்றுபோய் அவனது வாழ்க்கையில் முதல் விருப்பமில்லா திருப்பம் நிகழ்கிறது. அவன் மீது அன்பும் நம்ப..
₹133 ₹140
விரும்பிச் சொன்ன பொய்கள்
-5 %
வில் அம்பு வீச்சில் திறமைசாலியான முன்னாள் சர்க்கஸ் தொழிலாளி ராதாகிருஷ்ணன் . ஒரு பெண்ணின் மார்பில் அம்பைச் செலுத்திவிட்டு ஜெயிலுக்குப் போனவன். விடுதலையாகி மதுரையில் ஒரு கோடவுனில் வேலை செய்கிறான். ஒருசமயம் மதுரையைச் சுற்றிப் பார்க்க வரும் முதலாளியின் அழகிய மனைவி மந்தாகினிக்குத் துணையாக அவன் செல்ல நேர்..
₹124 ₹130
விற்பனை தந்திரங்கள்
-5 % Out Of Stock
நம்பர் 1 சேல்ஸ்மேனாக விரும்புபவர்களுக்கான எளிய, சுவாரஸ்யமான கையேடு.  ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை அதன் விற்பனையாளர்களே தீர்மானிக்கிறார்கள். அந்த வகையில், உங்கள் வெற்றியும் உங்கள் நிறுவனத்தின் வெற்றியும் பின்னிப் பிணைந்துள்ளது. வெற்றிகரமான விற்பனையாளராகவேண்டும் என்பதுதான் உங்கள் கனவு என்றால், அதை நிறை..
₹143 ₹150
வில்லாதி வில்லன்
-5 %
வில்லன் என்றதும் ஹிட்லர் மற்றும் முசோலினியின் பிம்பங்கள் உடனடியாக நம் நினைவுக்கு வருவதற்குக் காரணம், லட்சக்கணக்கானவர்களின் மரணத்துக்கு அவர்கள் நேரடிக் காரணம் என்பதால். ஆனால், இவர்களைக் காட்டிலும் குரூரமான பலரை வரலாறு கண்டிருக்கிறது...
₹214 ₹225
புதிய பொருள் ஒன்றைத் தயாரித்துவிட்டீர்கள். அதனை மக்களிடம் எப்படி எடுத்துச்செல்லப் போகிறீர்கள்? உங்கள் பொருளை மக்கள் ஏன் வாங்கவேண்டும்? விளம்பரங்கள் இல்லாவிட்டால் உங்கள் பொருளையோ சேவையையோ மக்களிடம் ஒழுங்காக எடுத்துச்செல்லக்கூட உங்களால் முடியாது. அதுவும் சரியான விளம்பரங்கள் இல்லையேல், உங்கள் பணம் வீண்..
₹190
விழுந்த நட்சத்திரம்
-4 %
‘திரைக்கதிர்’ மாதநாவலில் வெளியான ‘விழுந்த நட்சத்திரம்’ சினிமா ஆசையில் விழுந்து அல்லல்படும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை. சினிமா உலகை நன்கு அறிந்தவரான சுஜாதா, சில பொய் பிம்பங்களையும் மாய ஜாலத்தையும் சுவாரஸ்யமான முறையில் உடைக்கிறார்...
₹86 ₹90
விவாகரத்து
-5 % Out Of Stock
என்னென்ன காரணங்களுக்காக விவாகரத்து கோர முடியும்? விவாகரத்துக்கு எப்படி, எங்கே மனு செய்வது? விவாகரத்துக்குப் பிறகு தம்பதிகள் மனம் மாறி மீண்டும் இணைய விரும்பினால், அது சாத்தியமா? எந்த அடிப்படையில் ஜீவனாம்சம் வழங்கப்படு-கிறது? பல்வேறு காரணங்களுக்காகப் பிரிந்திருக்கும் கணவனையோ மனைவியையோ சட்டப்படி திரும்..
₹57 ₹60
விவாதங்கள் விமர்சனங்கள்
-5 %
என்னை பேட்டி காண வந்தவர்கள் மூன்று ரகம். நீ சாதித்தது ஒன்றுமில்லை, நீ எழுதுவதெல்லாம் குப்பை; துப்பறியும் செக்ஸ் கதைகள்தாம் என்று என்னைச் சீண்டிவிட்டு நான் ஏதாவது கெட்ட வார்த்தை உபயோகிக்கிறேனா என்று காத்திருக்கும் ரகம் ஒன்று. இரண்டாவது ரகம், தகவல் ரகம். நான் பிறந்த தேதி, வயது, என்ன நிறம் பிடிக்கும், ..
₹314 ₹330
Showing 1105 to 1116 of 1183 (99 Pages)