Menu
Your Cart

அற்றவைகளால் நிரம்பியவள்

அற்றவைகளால் நிரம்பியவள்
-5 % Out Of Stock
அற்றவைகளால் நிரம்பியவள்
₹409
₹430
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நாவலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் நடமாடுகிறார்கள். சிறுநகரம், சென்னை, சிதம்பரம், கேரளம், செசல்ஸ் தீவு, மொரிஷியஸ், லண்டன், இலங்கை, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், ஈரா எனப் பூகோள வரைபடத்தின் பல்வேறு கண்டங்ககளை சேர்ந்த பண்கள், அத்தனை பேரும் நாடுகள் வேறாயினும் மொழி வேறாயினும் பண்பாடு வேறாயினும் ஒரே தேசிய கீதத்தையே உரத்தோ சத்தமில்லாமலோ பாடுகிறார்கள்.அது துயரமெனும் கீதமே.
Book Details
Book Title அற்றவைகளால் நிரம்பியவள் (Attravaigalal nirambiyaval)
Author பிரியா விஜயராகவன்
Publisher கொம்பு வெளியீடு (Kombu Veliyeedu)
Pages 712
Published On Feb 2018
Year 2018
Edition 1
Format Hard Bound
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha