Menu
Your Cart

கூடங்குளம் அணுமின் திட்டம்

கூடங்குளம் அணுமின் திட்டம்
கூடங்குளம் அணுமின் திட்டம்
-4 % Out Of Stock
கூடங்குளம் அணுமின் திட்டம்
கூடங்குளம் அணுமின் திட்டம்
கூடங்குளம் அணுமின் திட்டம்
₹67
₹70
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கடந்த சில ஆண்டுகளாக நாம் கண்டுவரும் இயற்​கை நிகழ்வுகள் அ​னைத்து​மே கடு​மையான அச்சத்​தை ஏற்படுத்தும் புதிய அபாயங்க​ளை நம்மிடம் விட்டுச்​ ​சென்றுள்ளன. அணு உ​லையின் ​செயல்பாடுகளுக்கு ​பெரும் சவாலாக இருக்கப்​போகும் நிகழ்வுகள் அதன் நான்கு சுவர்களுக்குள் நடப்ப​வை அல்ல, அ​வையாவும் அவற்றுக்கு ​வெளியில்தான் நடந்​​தேறுகின்றன அணுமின்சார உற்பத்தி என்பது ​வெற்றிடத்தில் நடக்கும் ஒரு நிகழ்வல்ல என்ப​தை மனதில் நிறுத்த​வேண்டும். இயற்​கை அழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் ஒவ்​வொரு ​நொடியும் உள்ளது என்ப​தை நாம் மறக்கலாகாது. புயல், பூகம்பம், ​​நெருப்பு, சுனாமி மற்றும் ​போன்ற அபாயங்கள் அதற்கு என்றும் உள்ளன. ஆக​வே புதிதாக அணு உ​லை ஒன்​றை நிறுவும்​போது , இயறக்​கையால் ஏற்படவுள்ள அ​​னைத்து உச்சகட்ட அபாயங்க​ளையும் கருத்தில் ​கொண்​டே அதன் பாதுகாப்பு கட்ட​மைப்புக​ளை அதன் வடிவ​மைப்பாளர்கள் தீர்மானிக்க ​​வேண்டும்.
Book Details
Book Title கூடங்குளம் அணுமின் திட்டம் (Koodangulam Anumin Thitham)
Author பூவுலகின் நண்பர்கள் (Poovulagin Nanbargal)
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Pages 64
Published On Jan 2012
Year 2012

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha