
-5 %
கோதானம்
பிரேம்சந்த் (ஆசிரியர்)
₹380
₹400
- Edition: 1
- Year: 2009
- Page: 528
- Language: தமிழ்
- Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மிகச் சிறந்த இந்திய பத்து நாவல்களில் இதுவும் ஒன்று.சிறந்த எழுத்தாளரான பிரேம்சந்தின் இந்த நாவல் , 60 வருடத்திற்குப் பின் தமிழுக்கு வந்திருப்பது மிக முக்கியமானது. இந்திய இலக்கியத்தின் முதல் முற்போக்கு சிந்தனை எழுத்தாளரான பிரேம்சந்த், இன்றும் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் ஏழை மக்களின் வாழ்வை தரிசிக்க மீண்டும் மீண்டும் படிக்கப்பட வேண்டியவராக இருக்கிறார். இந்த நாவல் காட்டும் இந்திய கிராமத்தின் சித்திரம் நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. அடுத்தவேளை உணவு பற்றி மட்டுமே சிந்தனை செய்து செய்து வாழ் நாளை கடத்துவது எத்தனை கொடுமையானது. எத்தனை கோடி ஹோரிராம்கள் இம்மண்ணில் இருக்கிறார்கள். இந்த கொடுமையான சூழலிலும் ஹோரி தனக்கென சில கடமைகளை மனதில் நிறுத்தி நெஞ்சில் அபரிமிதமான வலிமையோடு தன் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறான். குடும்ப வாழ்க்கை அளிக்கும் மனவலிமை எத்தனை அசாதரணமானது.
Book Details | |
Book Title | கோதானம் (Koodhanam) |
Author | பிரேம்சந்த் (Premchand) |
Publisher | அன்னம் (Annam) |
Pages | 528 |
Published On | Jan 2009 |
Year | 2009 |
Edition | 1 |
Category | நாவல், மொழிபெயர்ப்புகள் |