
-5 %
கூலித் தமிழ் காட்டும் சமுதாயம்
ஆ.சிவசுப்பிரமணியன் (A.Sivasubramanian) (ஆசிரியர்)
₹138
₹145
- Year: 2016
- ISBN: 9788123432229
- Page: 188
- Language: தமிழ்
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
முக்கியமான ஆங்கில, தமிழ் நூல்களைத் தமிழ் வாசகருக்கு விரிவான முறையில் அறிமுகப்படுத்துவதற்காக எழுதப்பட்ட நூல் மதிப்புரைகளின் தொகுப்பு நூல் இது. ‘கூலித் தமிழ்’ குறித்த கட்டுரை அரிய தகவல்களை உள்ளடக்கிய கட்டுரை. வரலாற்றின் இண்டுஇடுக்குகளிலெல்லாம் நுழைந்து வெளிவந்திருக்கிறார் ஆசிரியர். ஆழமான வாசிப்பை நாடுவோருக்கு அவசியமான நூல் இது.
Book Details | |
Book Title | கூலித் தமிழ் காட்டும் சமுதாயம் (Koolith Tamizh Kaattum Samudhaayam) |
Author | ஆ.சிவசுப்பிரமணியன் (A.Sivasubramanian) |
ISBN | 9788123432229 |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 188 |
Year | 2016 |
Category | Essay | கட்டுரை |