Menu
Your Cart

கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது?

கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது?
-5 %
கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது?
மாயா ஏஞ்சலோ (ஆசிரியர்), அவை நாயகன் (தமிழில்)
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எழுத்தாளர், கவிஞர், சமூகச் செயல்பாட்டாளர், நடிகை, பாடகி, பத்திரிகையாளர், திரைப் படைப்பாளர் -எனப் பன்முகமாய் இயங்கியவர் மாயா ஏஞ்சிலோ.கறுப்பெழுத்தின் முன்னோடி.மார்ட்டின் லூதர், மால்கம் எக்ஸ் ஆகியோரின் சமூக இயக்கங்களில் பங்கேற்றவர்.அமெரிக்கத் தென்பகுதிப் புறநகரொன்றில் இளமையைக் கழித்தவர். கறுப்பினப் பெண்ணாக ஏற்றத்தாழ்வு, வறுமையை அனுபவித்தபோதிலும் நம்பிக்கையை சாதனையை கொண்டாட்டத்தை எழுத்தாக்கியவர்.ஆப்ரோ-அமெரிக்க ஆன்மாவின் பெருமித அடையாளம் இவரது படைப்புகள்.
Book Details
Book Title கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது? (Koondu Paravai Yen Paadukirathu)
Author மாயா ஏஞ்சலோ (Maya Angelo)
Translator அவை நாயகன் (Avai Nayagan)
ISBN 9789384646073
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Pages 336
Published On Dec 2014
Year 2014

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha