பொதுவாக திறமையான கலைஞர்கள் தன்மானமும் சுயமரியாதையும் கொண்டவர்களாக இருப்பார்கள். பணம், புகழைவிட தான் கற்றறிந்த கலைக்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அப்படிப்பட்ட ஒரு நாகஸ்வரக் கலைஞன்தான் இந்தப் புதினத்தின் நாயகன். நாகஸ்வரத்துக்கும் நாட்டியத்துக்கும் முதலில் போட்டி ஏற்பட்டு பின்னர் இரண்டும் ..
₹949 ₹999
குயிலி என்னும் குயிலின் கீதம் இது. ஒரு திரைப்படத்துக்கு உரிய அத்தனை அம்சங்களோடும் விறுவிறுப்போடும் எழுதப்பட்ட 'பொன்னிவனத்துப் பூங்குயில்' வெறும் கதையல்ல... நிஜங்களும் சரிவிகிதத்தில் கலந்து படிப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் காவியம்! குயிலி தன் கூட்டாளிகளோடு தஞ்சை மண்ணில் நடத்துகிற சேட்டைகளைப் படிக்..
₹109 ₹115
மண்ணின் மணத்தோடு கூடிய சிறுகதைகளின் தொகுப்பு இது. சுதந்திர காலத்துக்கு முந்தைய மனிதர்கள் நடமாடும் இந்தக் கதைக் களனில், மக்களின் யதார்த்த வாழ்க்கை அதன் இயல்புடனே படம்பிடித்துக் காட்டப்பட்டிருக்கிறது. அதேநேரம் கற்பனைப் படகின் வேகமும் இதில் நிறையவே இருக்கிறது. சமூகக் கருத்துகளை சுளீர் சாட்டையடியாகச் சொ..
₹48 ₹50
பழமையில் இருந்து, புதுமைக்கு மக்கள் தாவிக் கொண்டிருந்த நேரம். பெண்கள் அடங்கிக் கிடக்கும் காலமாக இருந்த அந்த நேரத்தில் பளிச்சென வெளிப்பட ஆரம்பித்தார்கள் புதுமைப் பெண்கள். இந்த நூலின் நாயகி ராதா அப்படியானவள். கல்லூரிக் காலத்தில் அரும்பும் காதல், மலர் விட்டு மலர் தாவும் வண்டாக மனங்கள், வெளியே தைரியம்....
₹94 ₹99
Showing 1 to 4 of 4 (1 Pages)