-5 %
Out Of Stock
கோட்பாட்டு விமர்சன யுகம்
நோயல் ஜோசப் இருதயராஜ் (ஆசிரியர்)
₹190
₹200
- Year: 2013
- ISBN: 9788177202090
- Page: 256
- Language: தமிழ்
- Publisher: அடையாளம் பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்நூலாசிரியர் எண்பதுகளின் பிற்பகுதியில் ‘இயக்கத்தில் இருந்து ஆட்டத்திற்கு’ என்னும் கட்டுரையை எழுதினார். அதுதான் தமிழில் பின்நவீனத்துவம் குறித்துப் பின்நவீனத்துவப் பாணியில் எழுதப்பட்ட முதல் கட்டுரை. அதைத் தொடர்ந்து அவர் எழுதிய கட்டுரைகள் தமிழில் ஒரு காத்திரமான பின்நவீனத்துவ உரையாடலைத் தொடக்கி வைத்தன. அந்தக் கட்டுரைகள் யாவும் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
Book Details | |
Book Title | கோட்பாட்டு விமர்சன யுகம் (Kotpaattu Vimarisana Yugam) |
Author | நோயல் ஜோசப் இருதயராஜ் (Noyal Joseph Irundhayaraj) |
ISBN | 9788177202090 |
Publisher | அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication) |
Pages | 256 |
Published On | Jan 2013 |
Year | 2013 |