-5 %
Out Of Stock
கோவேறு கழுதைகள் (சிறப்புப் பதிப்பு)
இமையம் (ஆசிரியர்)
₹713
₹750
- Edition: 01
- Year: 2019
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: க்ரியா வெளியீடு
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இமையத்தின் இந்த முதல் நாவல் 1994இல் வெளியாயிற்று. இது தொடர்ந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுவந்திருக்கிறது.
நாவல் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்தச் சிறப்புப் பதிப்பு வெளியிடப் படுகிறது.
ஆறு ஓவியர்கள், இரண்டு சிற்பிகள் இந்த நாவலுக்கென்றே பிரத்தியேகமாக உருவாக்கியிருக்கும் படைப்புகள் இந்தச் சிறப்புப் பதிப்புக்குப் பெருமை சேர்க்கின்றன.
Book Details | |
Book Title | கோவேறு கழுதைகள் (சிறப்புப் பதிப்பு) (koveru-kazhuthaigal) |
Author | இமையம் (Imayam) |
Publisher | க்ரியா வெளியீடு (Crea Publication) |
Published On | May 2019 |
Year | 2019 |
Edition | 01 |
Format | Hard Bound |
Category | Novel | நாவல், கிளாசிக் நாவல் |