-5 %
காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு
கிருஷ்ணமூர்த்தி (ஆசிரியர்)
₹171
₹180
- Year: 2018
- ISBN: 9789388133098
- Language: தமிழ்
- Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இன்றைய வாழ்க்கை நன்மைக்கும் தீமைக்குமிடையேயான போர் அல்ல,உண்மைக்கும் பொய்க்குமிடையே 'அலைவுறுதலுமல்ல. வாழ்வுக்கு இப்போது இதிகாசப் பண்பு எதுவுமில்லை . நம்பிக்கையூட்டி ஏமாற்றிக் கொண்டிருந்த கோட்பாடுகளும் தத்துவங்களும் கற்பிதங்களும் காணாமல் போய்விட்டன. வாழ்வு மனிதனை ஒரு மெய்நிகர் தோற்றஉருவாக மாற்றியிருக்கிறது. 'நம்பிக்கையோ அவநம்பிக்கையோ அற்ற , 'மெய்நிகர் உலகின் மெய்நிகர் உருவங்கள், அப்படித்தான் கிருஷ்ண மூர்த்தியின்கதைகளில் வரும் மனிதர்கள் தென்படுகிறார்கள். அவரது படைப்பு மொழி அந்த மெய்நிகர் உலகினுள் கருணையற்ற முறையில் ஊடுறுவ முற்படுகிறது. - தேவி பாரதி
Book Details | |
Book Title | காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு (Kaanaamal Ponavargal Patriya Arivippu) |
Author | கிருஷ்ணமூர்த்தி (KRISHNAMOORTHY) |
ISBN | 9789388133098 |
Publisher | யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers) |
Pages | 0 |
Year | 2018 |