-5 %
Out Of Stock
கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்
ராஜமார்த்தாண்டன் (தொகுப்பாசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹333
₹350
- Year: 2009
- ISBN: 9788189945848
- Page: 144
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கிருஷ்ணன் நம்பியின் படைப்பாக்கக் காலம் கால்நூற்றாண்டின் நீட்சி கொண்டது. அவரது வாழ்க்கை சுந்தர ராமசாமி சொல்வதுபோல ‘பாதியில் முறிந்த பயணம்’ எனினும் அந்தப் பயண காலத்துக்குள் இலக்கியத்தின் எல்லா வகைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.
சிறுகதைகள், கவிதைகள், குழந்தைப் பாடல்கள், கட்டுரைகள், இலக்கியக் குறிப்புகள், முன்னுரைகள், கடிதங்கள் என்று கிருஷ்ணன் நம்பியின் எல்லா ஆக்கங்களும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மென்மையும் கிண்டலும் நகைச்சுவையும் முதன்மையான இயல்புகளாகக்கொண்ட இந்த ஆக்கங்கள் வாசகனைத் தொடர்ந்து வாசிக்க வலியுறுத்துபவை.
Book Details | |
Book Title | கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் (Krishnan Nambi Aakangal) |
Compiler | ராஜமார்த்தாண்டன் (Rajamarthandan) |
ISBN | 9788189945848 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 144 |
Published On | Nov 2008 |
Year | 2009 |
Format | Paper Back |