-100 %
Out Of Stock
கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி
நாகரத்தினம் கிருஷ்ணா (ஆசிரியர்)
₹0
₹0
- Year: 2012
- ISBN: 9789381343142
- Page: 254
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
உலகிலேயே இனத்தால் மதத்தால் வேறுபட்ட ஆட்சியாளர்களின் வரலாற்றை பதிவு செய்திருக்கிற கோட்டை செஞ்சியாக மட்டுமே இருக்க முடியும். பாதுகாப்பான அரணென்ற நம்பிக்கையை ஆட்சியாளர்களுக்களித்த இக்கோட்டையின் முடிவை காலம் வேறாகத் தீர்மானித்திருந்தது. தஞ்சையும் மதுரையும் பேசாப் பொருளை செஞ்சி பேசுமென்று தோன்றிற்று. வரலாற்றிற்கு முடிவுமில்லை, ஆரம்பமுமில்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டோம். இருவருமாக இரண்டு ஆண்டு காலத்திற்கு மேலாக நடத்திய மௌன உரையாடலை அதன் சம்மதமின்றி மொழிப்படுத்தியிருக்கிறேன். - நாகரத்திரனம் கிருஷ்ணா
Book Details | |
Book Title | கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி (Kri) |
Author | நாகரத்தினம் கிருஷ்ணா (Nagarathinam Krishna) |
ISBN | 9789381343142 |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 254 |
Year | 2012 |
Category | Novel | நாவல், தமிழகம் |