Menu
Your Cart

கு. அழகிரிசாமி கதைகள்

கு. அழகிரிசாமி கதைகள்
-5 % Out Of Stock
கு. அழகிரிசாமி கதைகள்
கு.அழகிரிசாமி (ஆசிரியர்)
₹523
₹550
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கு. அழகிரிசாமி (1923 - 1970) தம் குறுகிய வாழ்நாளில் தமிழ் இலக்கியவுலகில் அழியாத்தடம் பதித்தவர். உரைநடை கட்டுரை, சிறுகதை, கடிதம், மொழிபெயர்ப்பு, குழந்தை, இலக்கியம், நாடகம் போன்ற பல்வேறு துறைகளில் பயணித்திருந்தபோதும் சிறுகதைத் தளத்தில் அளப்பரிய பங்காற்றியவர். எளிய நடையில் புதிய களங்களைக் கொண்டு மனித உணர்வுகளை உள்ளபடியே படம்பிடித்துக் காட்டியவர்.
Book Details
Book Title கு. அழகிரிசாமி கதைகள் (Ku Azhagirisamy Kathaigal)
Author கு.அழகிரிசாமி (Ku.Azhagirisami)
ISBN 8126014903
Publisher சாகித்திய அகாதெமி (Sahitya Akademi)
Pages 832
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha