Menu
Your Cart

கூடவே ஒரு நிழல்

கூடவே ஒரு நிழல்
-5 %
கூடவே ஒரு நிழல்
ராஜேஷ்குமார் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
The author requests that if you have something important to do, finish that first and then read this interesting novel. This is because you may forget to do that. This is one of the novels that made Rajesh Kumar a famous author. Don't miss to read it. வாசகர்கள் இந்நாவலைப் படிக்க ஆரம்பிக்கும் முன் அவர்களுக்கு முக்கியமான வேலை ஏதேனும் இருந்தால் அதை முடித்துவிட்டு வந்து நாவலைப் படிக்குமாறு அன்பாக வேண்டுகோள் விடுக்கிறார் ஆசிரியர். இல்லாவிடில், அந்த வேலையைச் செய்ய அவர்கள் மறந்துபோக வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கிறார். ராஜேஷ்குமாரைப் பற்றிப் பேச வைத்த நாவல்களில் ஒன்று. படிக்கத் தவறாதீர்கள்
Book Details
Book Title கூடவே ஒரு நிழல் (Kudave oru nizhal)
Author ராஜேஷ்குமார் (Raajeshkumaar)
Publisher பூம்புகார் பதிப்பகம் (Poombukar Pathipagam)
Pages 320
Published On Aug 2008
Year 2008
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha