Publisher: குட்டி ஆகாயம்
குளமே குளமே குதிக்குற அலையா வீசிச் சிரிக்குற காத்தும் வந்து வீசுது பனிக்கட்டிப் போல கூசுது
மீன்கள் நீரில் பறக்குதே வாத்தும் நீச்சல் அடிக்குதே பரிசல்கூட மிதக்குது வலையப் பூவா விரிக்குது
மீன்கள் எல்லாம் குதிச்சு ஓட நாரையும் கொக்கும் சிரிக்குது வெயிலில் சுத்தி உருண்டு வந்த சூரியன் குளத்தில் குளிக்குத..
₹67 ₹70
Publisher: குட்டி ஆகாயம்
புத்தகங்கள் வாசிப்பதற்கானவை மட்டுமல்ல, அவை கையில் வைத்து நீண்ட நேரம் விரும்பிப் பார்ப்பதற்குமானவை. குழந்தைகளுக்கான புத்தகங்களில் ஓவியங்களுக்கும் வடிவமைப்பிற்கும் புத்தகத்தில் உள்ள வெற்றிடத்திற்கும் கதைகளுக்கு இணையான பெரும் மதிப்பு உண்டு. அத்தகைய உணர்விலிருந்து உருவான ரஷ்ய சிறார் கதைப் புத்தகங்களில் ..
₹55
Publisher: குட்டி ஆகாயம்
சிறார் படைத்த சித்திரக் கதைகள்...
சொற்களையும் வாக்கியங்களையும் கதைகளையும் வைத்துக் கொண்டு குழந்தைகள் விளையடியதிலிருந்தும் உரையடியதிலிருந்தும் உருவானவை இந்தக் கதைகள். சில வார்த்தைகளோ, ஒரு காட்சியோ, ஒரு ஓவியமோகூட போதுமானதாக இருக்கிறது குழந்தைகள் அர்த்தமும் உற்சாகமும் கொண்ட புதுமையான கதைகளை உருவாக்கிவ..
₹67 ₹70
Publisher: குட்டி ஆகாயம்
குழந்தைகளுக்குப் பேசுவது பிடிக்கிறது. குழந்தைகள் பேசுவதை யாராவது நீண்ட நேரம் கேட்டுக்கொண்டே இருப்பார்கள் என்றால் அவர்களை மிகவும் பிடிக்கிறது.
கதை சொல்லி சுகோம்லின்ஸ்கி குழந்தைகளின் அருகாமையை விரும்பியவர். இந்தப் புத்தகத்தில் வரும் தாத்தாவின் ஓவியத்தைப் போலவே கண்ணத்தில் கை வைத்தபடி குழந்தைகளை வேடி..
₹100