Menu
Your Cart

குஜராத் இனப்படுகொலை 2002

குஜராத் இனப்படுகொலை 2002
-5 % Available
குஜராத் இனப்படுகொலை 2002
₹181
₹190
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
காவல்துறையின் ஆசீர்வாதத்தோடு குஜராத்தின் தெருக்களில் களமிறங்கிய ஹிந்துத்துவ காட்டுமிராண்டிகளால் முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்டனர். முஸ்லிம் பெண்கள் கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டனர். முஸ்லிம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும் நீதியையே பரிகசிக்கும் விதமாக உயிரோடு கொளுத்தப்பட்டனர். சட்ட ஒழுங்கைக் காப்பதாக உறுதிமொழி எடுத்து பதவியேற்ற முதல்வர் மோடி இந்த மிருகத்தனமான வன்முறைக்கு முழு ஒத்துழைப்பு தரும் வகையில் அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார். வி.ஆர். கிருஷ்ணய்யர் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அவர்கள் இந்நூலில் எழுதியுள்ள முன்னுரையிலிருந்து.
Book Details
Book Title குஜராத் இனப்படுகொலை 2002 (Kujarath inapadukolai 2002)
Publisher இலக்கியச் சோலை (Ilakiya Solai)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author