-5 %
உண்மையும் பொய்யும்
₹261
₹275
- Year: 2011
- ISBN: 9789380240831
- Page: 248
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
வைக்கம் முகம்மது பஷீரின் கேள்வி - பதில்களின் தொகுப்பு இந்நூல். பஷீரின் புத்தகங்களில் மிக மிக எளிமையானதும் அதே சமயம், மிக மிகத் தீவிரமானதுமாக இந்த நூல் இருக்கலாம். கேரள வாழ்க்கை பற்றிய அவதானிப்புகளும் கருத்துகளும் விமர்சனங்களும் இந்தக் கேள்வி - பதில்களில் அடங்கியிருக்கின்றன. கேரள வாழ்க்கையை பற்றியவை மட்டுமல்ல இந்திய, உலக, பிரபஞ்ச வாழ்க்கை பற்றியவையாகவும் இருப்பதைக் காணலாம்.
Book Details | |
Book Title | உண்மையும் பொய்யும் (unmayum-poiyyum) |
Author | வைக்கம் முகம்மது பஷீர் (Vaikom Muhammad Basheer) |
Translator | குளச்சல் மு.யூசுப் (Kulachal.M.Yoosuf) |
ISBN | 9789380240831 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 248 |
Published On | Nov 2010 |
Year | 2011 |
Format | Paper Back |
Category | Malaiyala Translation | மலையாள மொழிபெயர்ப்பு , Essay | கட்டுரை, Question and answer | கேள்வி பதில் |