Menu
Your Cart

குலவை

குலவை
-5 %
குலவை
நேசமித்திரன் (தொகுப்பாசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சூன்யத்திற்கும், வாழ்வுக்குமான இந்த நெடிய யுத்தத்தில் பின்னம்தான் சுரணை. பின்னங்களின் கூட்டுத்தொகை அல்லது சுரணைகளின் ஈவு தான் இந்தத் தொகுப்பு. மகரக்கட்டு உடையத்துவங்கும் சமூகத்தின் குரல்வளையிலிருந்து ஒரு கலகக்குரல், சொல்லுக்கும் அறைகூவலுக்கும் இடையில் ஒரு சமிக்ஞை அல்லது குலவை. இலக்கியம் என்பது சுரணை.எத்தனை கோடை வந்து வறண்டாலும் சாகாத புல்லின் வேர். காற்றில் ஈரம் உறிஞ்சி வளரும் தாவரம்.தன் நெஞ்சறியப் பொய்க்காதவர்களின் மனசாட்சி
Book Details
Book Title குலவை (Kulavai)
Compiler நேசமித்திரன் (Nesamithran)
Publisher வலசை பதிப்பகம் (Valasai pathippakam)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Poetry | கவிதை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஒரு கணிணிக்கு முற்-பிற் புறம் ‘அவன்’ மற்றும் ‘அவள்’ இடையேயான வேட்கை பரிமாற்ற்ம் பிக்சல்களின் மறுசேர்க்கையிலும் டெசிபல்களின் சரக்கோர்வையாலும் இணைவு ஏற்படுகிறது. இக்கவிதைகள் நகர்மிகைகளின் கதையாடலை முன்வைக்கின்றன. - எஸ். சண்முகம்..
₹285 ₹300
நம்மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் அடுக்குகளைக் கீழறுப்பு செய்யத் தேவையானக் கவிதையாடல்களை நேசமித்ரன் கவிதைகள் அளிக்கின்றன. - எஸ். சண்முகம்..
₹124 ₹130
உலகின் இன்றைய தலைமுறையினது அவலங்களை அது வாழ்வியல் சூழலில், உளவியல் அமைப்புகளில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் நேரடிப் பாதிப்புகளை பேசிப் பார்க்கும் கவிதைகள் நிரம்பிய தொகுப்பாக ‘பின்னங்களின் பேரசைவு’ தொகுக்கப்பட்டிருக்கிறது...
₹143 ₹150
சமகாலத் தமிழ்க் கவிதையில் குறிப்பிட்டுச் சொல்லும்படி தத்துவார்த்தச் சிந்தனைகள் இல்லை என்றே சொல்ல வேண்டும்.விதிவிலக்காக ஒன்றிரண்டு பேர் என் தலைமுறையில் தேவதச்சனும், எஸ். சண்முகமும்.இந்தத் தலைமுறையில் ஒரே ஒருவர்தான்எனக்குக் காணக் கிடை க்கிறார். அவர் நேசமித்ரன் . - சாரு நிவேதிதா..
₹124 ₹130