
-4 %
கல்பனா சாவ்லா..
கே.ஜீவபாரதி (ஆசிரியர்)
₹86
₹90
- Edition: 7
- Year: 2003
- Page: 176
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: குமரன் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்திய வரலாற்றில் வெள்ளையரை எதிர்த்து வெற்றி கண்ட முதல் பெண் அர சி வேலு நாச்சியாரின் வீரவரலாற்றை உலகறியச்செய்த கவிஞர் ஜீவபாரதி, இதோ ! விஞ்ஞான யுகத்தில் விண்வெளிக்குச் சென்று சாதனை படைத்த 'இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி” கல்பனா சாவ்லாவின் சாதனைகளையும் அவரது வாழ்க் ைக வ ர ல ாற் றை யு ம் இ ந்த நூ லி ல் உயிரோவியமாக வரைந்திருக்கிறார்.
கம்பீரமான நடையழகும் - செய்திகளைச் சொல்லுகின்ற தனித்துவமும் இந்த நூலுக்கு மகுடமாகத் திகழ்கிறது.
இது கவிஞர் ஜீவபாரதியின் 51 - வது நூல். ஆம் ! வாழ்வதற்காக எழுதிக்கொண்டிருப்போர் மத்தியில் கவிஞர் ஜீவபாரதி எ ழு து வதற்காக வே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு இந்த நூலும் சான்று.
Book Details | |
Book Title | கல்பனா சாவ்லா.. (Kalpana chawla) |
Author | கே.ஜீவபாரதி (Ke.Jeevapaaradhi) |
Publisher | குமரன் பதிப்பகம் (Kumaran Pathipagam) |
Pages | 176 |
Published On | Jan 2003 |
Year | 2003 |
Edition | 7 |
Format | Paper Back |
Category | Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு |