-5 %
Out Of Stock
குஞ்ஞுண்ணி குட்டிக் கவிதைகள்
ஸ்ரீபதி பத்மநாபா (தமிழில்)
₹76
₹80
- Edition: 1
- Year: 2015
- Page: 55
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: புது எழுத்து
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
குஞ்ஞுண்ணி மாஸ்டரின் குட்டிக் கவிதைகள்
2006 ஆம் ஆண்டில் காலமான குஞ்ஞுண்ணி மாஸ்டர் 1927 இல் பிறந்தார். ஆசிரியராக நெடுங்காலம் பணியாற்றிய அவருடைய கவிதைகள் அவருடைய மனம் போலவே குழந்தைகளுக்கானவை அல்லது குழந்தைப் பருவம் இன்னும் எய்தாத பெரியவர்களுக்கானவை. மலையாளத்தில் நா பிறழும் வார்த்தை ஜாலங்களினூடாகவும் பழமொழிகளினூடாகவும் அழகான எளிமையான அதே சமயம் பிரம்மாண்ட அர்த்தங்களைப் பொதிந்து வைத்திருக்கிறது அவரது எழுத்து
Book Details | |
Book Title | குஞ்ஞுண்ணி குட்டிக் கவிதைகள் (Kunjinni kutti kadaigal) |
Translator | ஸ்ரீபதி பத்மநாபா (Sri Padmanaba) |
Publisher | புது எழுத்து (Pudhu Ezhuthu) |
Pages | 55 |
Year | 2015 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | கவிதைகள் |