Menu
Your Cart

நம்ம கழுதை நல்ல கழுதை (குறிஞ்சி பதிப்பகம்)

 நம்ம கழுதை நல்ல கழுதை (குறிஞ்சி பதிப்பகம்)
-3 %
நம்ம கழுதை நல்ல கழுதை (குறிஞ்சி பதிப்பகம்)
கோவை சதாசிவம் (ஆசிரியர்)
₹29
₹30
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பூவுலகில் பொதி சுமப்பதாக ஓர் உயிரினம பிறக்குமா…? கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைத்தால் மழை வருமா…? கழுதைப்பால் குழந்தைகளுக்கு நலம் சேர்க்குமா…? முட்டாள், மூதேவி, அறிவுகெட்ட, கூறுகெட்ட…. வசைச்சொற்களில் கழுதையை இணைப்பது ஏன்…? குடும்பத்தில், பனிமலையில், அரசியலில் கழுதையின் தலையை உருட்டுவது ஏன்…? கேள்விகள் பிறக்கும் மனதில், பதில்களும் பிறக்கின்றன. உயிரின வரலாற்றைப் பேசும் பசுமை இலக்கியப்படை வரிசையில் “நம்ம கழுதை நல்ல கழுதை” வாசித்து… வாசித்து… யோசிக்க வேண்டிய நூல்.
Book Details
Book Title நம்ம கழுதை நல்ல கழுதை (குறிஞ்சி பதிப்பகம்) (Namma Kazhudhai)
Author கோவை சதாசிவம் (Kovai Sadhasivam)
Publisher குறிஞ்சி பதிப்பகம் (Kurinji Pathippagam)
Year 2020
Edition 1
Format Paper Back
Category Wild Life | காட்டுயிர், Ecology | சூழலியல், Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஒரு மழை இரவில் சேற்றில் உறங்கும் தவளைகள் விழித்துக் கொண்டன் இயற்கையை பாடலாய் இசைக்கும் அதன் குரலோடு மனிதர்கள் உரையாட வேண்டும் வாங்க, தவளையோடு பேசலாம்…!..
₹29 ₹30
” பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதினாலே “என்பார் திரையிசையில் கவிஞர் வாலி. கேள்விகள் கேட்டு, பதில்களைத்தேடும் சமூகமே விதைகளைப்போல் விழுந்து, மரங்களைப்போல் எழுகின்றன ..! கேள்வி கேட்பதும், அவற்றுக்கு பதிலுரைப்பதும் ஒரு மகத்தான கலை! உலகில் மறைக்கப்பட்ட , மறக்கப்பட்ட செய்திகளை ஞாபகப்படுத்துவத..
₹95 ₹100
காலநிலை மாற்றம் மிகப் பெரிய பேசுபொரு ளாக மாறாத சூழ்நிலையில், அதன் மோசமான தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட இருப்பவர்கள் குழந்தைகள்தான். காலநிலைப் பேரிடர்களால் தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கும் குழந்தை கள், ‘எங்கள் எதிர்காலம் என்னவாயிற்று’ என்று உலக மக்களிடம் கேட்பதாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. அவர்களுக்க..
₹29 ₹30
உடல், உணர்வுகளின் கிடங்கு, மூட்டை மூட்டையாய் உணர்வுகள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உடம்பிலும், கோபத்தை கண்களிலும், துயரத்தை கண்ணீரிலும் வெளிப்படுத்துவதுபோல்… மகிழ்ச்சியை ஒரு புன்னகையால் வெளிப்படுத்த முடியாது. மகிழ்ச்சி, பூமி முழுமைக்கும் பகிர்ந்தளிக்க வேண்டிய எழுச்சி. உடலெங்கும் திவலை திவலையாய..
₹67 ₹70