Menu
Your Cart

குசும்பு கொப்பளிக்கும் கேள்வி பதில்கள்!

குசும்பு கொப்பளிக்கும் கேள்வி பதில்கள்!
-5 % Out Of Stock
குசும்பு கொப்பளிக்கும் கேள்வி பதில்கள்!
டி.என்.இமாஜான் (ஆசிரியர்)
₹57
₹60
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

குசும்பு கொப்பளிக்கும் கேள்வி பதில்கள்!

கேள்வி - கேள்வியையே பதிலாளிக்கித்தர முடியுமா?

பதில் - முடியுமே! அதற்குக் கொஞ்ச சமயோசிதபுத்தி வேணும் அவ்வளவுதான்!

ஆபிரகாம் லிங்கன் எவரிடமும் கடுமையாகப் பேசமாட்டார். விரோதிகள் என்றாலும் இனிமையுடன் தான் பழகுவார். அதைக் கவனித்துவந்த ஒரு நண்பர் ஆபிரகாம் லிங்கனிடம்,’ உங்களால்தான் பகைவர்களைச் சாகடித்து விடமுடியுமே, பிறகு ஏன் நண்பர்களாக பழகுகிறீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு லிங்கன் ‘இப்போது மட்டும் என்ன செய்கிறேன். அவர்களை நண்பர்களாக்கிக் கொள்வதில் பகைமையைச் சாகடித்து விடுகிறேன்’ என்றார். லிங்கனின் சமயோசிதத்தால், நண்பரின் கேள்வியின் சாராம்சத்தையே பதிலாகத் தந்துவிட்டார்!

Book Details
Book Title குசும்பு கொப்பளிக்கும் கேள்வி பதில்கள்! (Kusumbu Koppalikkum Kelvi Pathilkal!)
Author டி.என்.இமாஜான் (Ti.En.Imaajaan)
Publisher தமிழ்வனம் (Tamizhvanam)
Pages 110
Year 2010
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha