-5 %
குவண்டனமோ கவிதைகள்
₹71
₹75
- Year: 2016
- ISBN: 9789352440467
- Page: 72
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
நமக்குத் தேவையெல்லாம் உண்மைக்கும் நீதிக்குமான தேடலே. அதை நீங்கள் விரும்புவீர்களாயின் இந்நூலைக் கண்டிப்பாக வாசிப்பீர்கள்.
”குவண்டனமோ கவிதைகள் - கைதிகளின் குரல்” என்ற தலைப்பில் இக்கவிதைகளை மொழிபெயர்த்தவர் கவிஞர் மண்குதிரை ஆவார். பரிதவிப்பில் துடிதுடித்துக் கதறும் அந்த ஏதிலிகளின் மனமொழி என்னவோ அதை அப்படியே தமிழின் குரலாக, அலறலாக மடை மாற்றம் செய்துள்ளார். கவிஞர் மண்குதிரை.
Book Details | |
Book Title | குவண்டனமோ கவிதைகள் (kuvantamo kavithaikal) |
Author | மார்க் ஃபாகாஃப் (mark fkalf) |
Translator | மணல் குதிரை (manal kuthirai) |
ISBN | 9789352440467 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 72 |
Year | 2016 |