![குழந்தைகளுக்கான உணவுகளும் கொடுக்கும் முறைகளும் குழந்தைகளுக்கான உணவுகளும் கொடுக்கும் முறைகளும்](https://assets2.panuval.com/image/cache/catalog/1026/kuzhandhagalukkana-unavugalum-kodukkum-muraigalum-10005022-550x550h.jpg)
-5 %
குழந்தைகளுக்கான உணவுகளும் கொடுக்கும் முறைகளும்
டாக்டர் S.முத்து செல்லகுமார் (ஆசிரியர்)
₹105
₹110
- Year: 2008
- ISBN: 9788183689755
- Page: 112
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியம் என்ன? குழந்தைகளுக்குப் புட்டிப்பால் கொடுக்கலாமா? குழந்தைகளுக்குப் பால் தவிர வேறு எந்தெந்த உணவுகள் ஏற்றவை? ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? உடல் பருமன் உள்ள குழந்தைகளுக்கான உணவு முறைகள் என்னென்ன? என, குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவக்கூடிய உணவு முறை பற்றி விரிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம். அதோடு, ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைகளுக்கு எத்தகைய உணவுகளைக் கொடுக்கலாம் என்பதை எடுத்துச்சொல்லும் இந்தப் புத்தகம், பெற்றோருக்கு ஒரு நல்ல வழிகாட்டியும்கூட.
Book Details | |
Book Title | குழந்தைகளுக்கான உணவுகளும் கொடுக்கும் முறைகளும் (Kuzhandhagalukkana Unavugalum Kodukkum Muraigalum) |
Author | டாக்டர் S.முத்து செல்லகுமார் (Taaktar S.Muththu Sellakumaar) |
ISBN | 9788183689755 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 112 |
Year | 2008 |