Menu
Your Cart

குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் (மனத்தத்துவ நூல்)

குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் (மனத்தத்துவ நூல்)
-5 %
குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் (மனத்தத்துவ நூல்)
பெ.தூரன் (ஆசிரியர்)
₹71
₹75
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்த நூலில் குழந்தைகளின் சுயேச்சையையும், சிந்தனா சக்தியையும், படைப்புத் திறனையும், இயல்பூக்கத்தையும் தடைசெய்யாது ஊக்கப்படுத்துவதன் அவசியத்தையும் முறையையும் பற்றி மிக ஆழமாக, அழகாக, எளிமையாக விளக்கியுள்ளார். 'வளர விடுக', 'பேச்சும் பாட்டும்', 'ஓடி விளையாடு பாப்பா', 'எண்ணித் துணியும் பேராற்றல்','பயப்படுத்தலாமா?', 'குழந்தை சித்திரம்', 'அறிவிலே ஆசை' ஆகிய அத்தியாயங்கள் அத்தனை அற்புதம். தமிழில் - இத்தனை புரட்சிகரமான எளிமையான நூல் ஒன்றைக் கண்டெடுத்ததில் எனக்குப் பேரின்பம்!ஒரு அழகான மெல்லிய பூச்செடி நன்கு வளர்வதற்கு நிலத்தை வேண்டியவாறு பண்படுத்தி மற்ற சௌகரியங்களையும் செய்துவிட்டால் அது தானாகவே வளர்ந்து அதன் எழிலும் நறுமணமுமாகிய பயனை உலகத்திற்குத் தருகின்றது. அதுபோலவேதான் பூங்குழந்தையும்.அதன் பூரண வளர்ச்சிக்கு அன்பு வேண்டும். அனுதாபம் வேண்டும். அவற்றைவிட முக்கியமாக சுயேச்சை வேண்டும்.
Book Details
Book Title குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் (மனத்தத்துவ நூல்) (kuzhandhai manamum athan malarchiyum)
Author பெ.தூரன் (Pe.Thooran)
Publisher இயல்வாகை (Iyal Vagai)
Pages 88
Year 2018
Edition 1
Format Paper Back
Category Psychology | உளவியல், Essay | கட்டுரை, Parenting | குழந்தை வளர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இன்றைய இயந்திர உலகில் குழந்தைகள் பற்றியும் அவர்களது மனச்சிக்கல்கள் பற்றியதுமான புரிதல் என்பது கானல்நீராகி வருகிறது. மனிதம் தழைப்பதற்குரிய எந்தவொரு முயற்சியும் குழந்தைப் புள்ளியிலிருந்துதான் தொடங்கவேண்டும். மனிதமனம் பற்றிய முடிச்சுகளும் அவிழ்க்கப்பட வேண்டியது அத்தியாவசியத் தேவையாகிறது. இந்த நோக்கங்கள..
₹238 ₹250
கானகத்தின் குரல் ஒருவிதத்தில் மண்ணுலகில் பெருகிப்போன தன்னலக் குரலின் எதிரொலி. நாயின் வாழ்க்கை வரலாறாக இல்லாமல் மானுட வாழ்வின் விமர்சனமாக நாவல் உருமாறும் முக்கியமான தளம் இது. வாசக மனத்தில் எண்ணற்ற கேள்விகளை உருவாக்குவதில் ஜாக் லண்டன் பெற்றிருக்கும் கலைவெற்றி மகத்தானது. ஜாக் லண்டனின் The Call of the ..
₹124 ₹130