

-5 %


குழந்தைகளின் ரட்சகன்
₹261
₹275
- Year: 2015
- ISBN: 9789384646103
- Page: 310
- Language: தமிழ்
- Publisher: எதிர் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சர்ச்சைக்குரிய இந்த நாவல் 1951 ஆம் ஆண்டு பெரியவர்களுக்கென்று வெளியிடப்பட்டது ஆனால் பதின்மவயதினரின் மனக்கவலை, புறக்கணிப்பு, உளக்கோளாறு ஆகியவை இந்த நாவலின் மையக் கருத்துக்களாக இருந்ததால் இது அவர்களிடையேயும் பிரபலமானது. உலகத்தின் முக்கியமான மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வருடத்திற்கு கிட்டத்தட்ட 250,000 பிரதிகள் விற்பனையாகி வரும் இந்த நாவல் இது வரை 65 மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகிருக்கிறது.
Book Details | |
Book Title | குழந்தைகளின் ரட்சகன் (Kuzhandhaigalin Raatchagan) |
Author | ஜெ.டி. சாலின்ஜர் (J.D.Saalinjer) |
Translator | சித்தார்த்தன் சுந்தரம் (Siddharthan Sundaram) |
ISBN | 9789384646103 |
Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
Pages | 310 |
Published On | Dec 2014 |
Year | 2015 |