-6 %
Out Of Stock
குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள்
₹33
₹35
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மாபெரும் ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் (1828 -- 1910) சிறுவர்களுக்காக பல தலைசிறந்த கதைகளை எழுதியுள்ளார். குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள் எனும் இந்தப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ள பதிமூன்று கதைகளும் வாசிப்போர் மனதில் பசுமரத்தாணிபோல பதிந்துவிடக் கூடியவை. பொற்கிரீடத்தில் வைரப்பதக்கம் பதித்ததுபோல் கதைகளுக்கான உயிரோட்டமிக்க ஓவியங்கள் புத்தகத்தின் சிறப்பிற்கு மேலும் மதிப்பூட்டுகின்றன.
Book Details | |
Book Title | குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள் (Kuzhanthaigalukkaana Kuttikkathaigal) |
Author | லியோ டால்ஸ்டாய்/Leo Tolstoy |
Translator | கொ.மா.கோ.இளங்கோ (Ko.Maa.Ko.Ilango) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 0 |
Category | Children Books| சிறார் நூல்கள், Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு |