Menu
Your Cart

குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள்

குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள்
-4 %
குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள்
ஹேமபிரபா (தமிழில்)
₹43
₹45
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
எல்லா குழந்தைகள் போல என்னுடைய குழந்தையும் சுமார் பத்துபதினோரு வயதில் எப்படி குழந்தை உருவாகிறது என்ற கேள்வியை எழுப்பினாள். எவ்வளவோ சந்தேகங்கள். தாயின்வயிற்றில் எப்படி குழந்தை சென்றது? ‘வயிற்றுக்குள்’ உணவு செரிப்பது போல குழந்தை ஜீரணம் ஆகி விடாதா? இப்படி பற்பல கேள்விகள். எனக்குத் தெரிந்த பலர் இந்த கேள்வியை தவிர்த்து விடுவார்கள். அல்லது கடவுள் கொண்டு வந்து வைத்தார் என்பது போல நம்ப இயலாத கதைகளை கூறியோ, இன்னமும் வளர்ந்த பின்பு உனக்கு புரியும் என்றோ சமாதானம் கூறி வளரும் குழந்தையின் வாயை மூடிவிடுவார்கள். வாயை மூடிவிடலாம்; ஆனால் அறிந்து கொள்ளும் ஆர்வத்தை அழித்து விட முடியாது. பெற்றோர் உறவினர்கள் விடை தரவில்லை என்றால் நண்பர்கள் தெரிந்தவர்கள் எனவும், வலைத்தளம் போன்ற வழியிலும் குழந்தைகள் விடை தேடுவதை நம்மால் தடுக்க முடியாது. தவறான தகவல், பிழையான புரிதல் எனச் சிக்கல்கள்கூடும்.
Book Details
Book Title குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள் (kuzhanthaikal-eppadi-uruvagirarkal)
Translator ஹேமபிரபா
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 48
Published On Jan 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள், Parenting | குழந்தை வளர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha