
-4 %
குழந்தையின்மை யார் குற்றம்
டாக்டர் ம.உ.லெனின் (ஆசிரியர்)
₹43
₹45
- Edition: 1
- Year: 2009
- ISBN: 9789382578178
- Page: 80
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
குழந்தையின்மை யார் குற்றம்
இன்றைய மருத்துவ உலகில் சாத்தியம் இல்லாதது என்பது அரிது. ஆகவே தம்பதியரும் அவர்களைச் சார்ந்தவர்களும் முறையான வைத்தியம் செய்து கொள்வதன்மூலம் இக்குறையை நிச்சயமாகப் போக்கிக் கொள்ள முடியும். அதற்கான வழிமுறைகளைத்தான் இந்நூல் உங்களுக்கு விளக்கமாகச் சொல்லித் தருகிறது. இந்நூலின் ஆசிரியர் தன் பல ஆண்டு கால மருத்துவ அனுபவத்தின் மூலம் மிகவும் சிறப்பாக இந்த நூலை எழுதியுள்ளார். இதைப்படித்து குழந்தைச் செல்வத்தைப் பெறுவதோடு மழலைச் செல்வத்திற்காக ஏங்கும் மற்றவர்களுக்கும் இந்நூலை அறிமுகப்படுத்துங்கள்.
Book Details | |
Book Title | குழந்தையின்மை யார் குற்றம் (Kuzhanthaiyinmai Yar Kutram) |
Author | டாக்டர் ம.உ.லெனின் (Taaktar Ma.U.Lenin) |
ISBN | 9789382578178 |
Publisher | சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications) |
Pages | 80 |
Year | 2009 |
Edition | 1 |
Format | Paper Back |