
-5 %
லட்சத்தில் ஒருவன்
Categories:
Novel | நாவல்
₹76
₹80
- Year: 2017
- ISBN: 9788123433875
- Page: 104
- Language: தமிழ்
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மரணம் அவர்களுக்கும் உண்டு. விஷயம் அதுவல்ல. மரணம் எல்லா இடத்திலும் ஒரேமாதிரிதான். சவ அடக்கம்தான் முக்கியம். முதலாவதாக, அமெரிக்கர்களைப் பொறுத்தவரை எங்கே அடக்கம் செய்யப்படப் போகிறோம் என்று முன்கூட்டியே அறிந்திருப்பது வழக்கம். வாழ்ந்திருக்கும் போதே வீட்டுத்தலைவர் மயானத்திற்குச் சென்று இடத்தைத் தேர்ந்தெடுப்பார். அந்தஸ்திற்கும் சட்டைப்பைக்கும் ஏற்ற ஒன்றைப் பார்ப்பதுவரை விலைபேசுவார். கடைசியில் மனைவியும் அழைத்துக் கொண்டு மயானத்துக்குச் சென்று சுட்டிக்காட்டிச் சொல்வார்: பார் அன்பே, அங்கேதான் நீ ஓய்வுகொள்ளப்போகிறாய். அங்குதான் நான், நம் குழந்தைகள், அதோ... அங்கே.
Book Details | |
Book Title | லட்சத்தில் ஒருவன் (Latchaththil Oruvan) |
Author | ஷோலெம் அலெய்க்கெம் (Sholem Aleykkem) |
Translator | யூமா வாசுகி (yoma vasuki) |
ISBN | 9788123433875 |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 104 |
Year | 2017 |