-4 %
Out Of Stock
பாம்புக் காட்டில் ஒரு தாழை
லதா (ஆசிரியர்)
₹48
₹50
- Edition: 3
- Year: 2007
- ISBN: 9788187477954
- Page: 112
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எளிமையும் நுட்பமும் வாய்ந்தவை லதாவின் கவிதைகள். இயல்பான நடைமுறை அனுபவங்கள் அவரது கவித்துவப் பார்வையின் புதிய நிலைகளை அடை கின்றன. ஆழமான பார்வையில் வாழ்வின் ஈரம், உணர்ச்சிகளின் மேலோட்டமான வெளிப்பாடாகப் போய்விடாமல் உள்ளார்ந்த மென்மையின் கசிவாக வெளிவருகிறது. படிமங்களின் நகர்தல் வாசக மனத்தின் ஆழங்களில் நெருக்கத்துடன் நுழைந்து சோகம் இழைந்த ரகசியங்களைச் சொல்கிறது - கூடவே கொஞ்சம் மெல்லிய கோபத்தையும்.
Book Details | |
Book Title | பாம்புக் காட்டில் ஒரு தாழை (Pambu Kattil Oru Thazhai) |
Author | லதா (Latha) |
ISBN | 9788187477954 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 112 |
Published On | Nov 2003 |
Year | 2007 |
Edition | 3 |
Format | Paper Back |