-5 %
லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்
வா.மணிகண்டன் (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹95
₹100
- Edition: 3
- Year: 2016
- Page: 104
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்
துள்ளலும் எள்ளலுமான அட்டகாசமான மொழிநடை வா.மணிகண்டனுடையது. நகர் சார்ந்த வாழ்வின் கொண்டாட்டங்கள், அதன் சிக்கல்கள், தனது கிராம வாழ்வின் நினைவுகள், தினசரி எதிர்கொள்ளும் சாமானிய மனிதர்களின் கதாபாத்திரங்கள் எனக் கலந்து கட்டி common man இன் பார்வையில் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதைகள் வாசித்து முடித்தவுடன் மனதுக்குள் மழை பெய்யச் செய்கின்றன- இடியும், மின்னலும் சேர்ந்த கொண்டாட்டமான மழை இது.
Book Details | |
Book Title | லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் (Lindsay Lohan w/o Mariappen) |
Author | வா.மணிகண்டன் (Vaa.Manikantan) |
Publisher | யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers) |
Pages | 104 |
Year | 2016 |
Edition | 3 |
Format | Paper Back |