

-5 %


தீர்த்த யாத்திரை
எம்.கோபாலகிருஷ்ணன் (ஆசிரியர்)
₹238
₹250
- Edition: 1
- Year: 2020
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழினி வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வியாழக்கிழமை கண்விழித்தபோதே பயம் தலைகாட்டத் தொடங்கியிருந்தது. சுப்ரபாதம் சன்னமாக ஒலித்திருந்தது. அம்மா வழக்கம்போல விடிகாலையிலேயே தலைகுளித்து, கோலமிட்டு, பூஜையில் உட்கார்ந்திருந்தாள். கையில் விளக்குடன் நின்ற சின்னக்காவைக் கண்டதும் படபடப்பு கூடியது. சங்கரி கிளம்பியிருப்பாளா?
ஒரு மாதமாய்ப் பேசி, விவாதித்து, சண்டைபோட்டு, இரண்டு நாட்களுக்கு முன்பு முடிவான திட்டம். காலையில் பத்து மணிக்கெல்லாம் சிவன்மலை அடிவாரத்தில் சந்திப்பதாக ஏற்பாடு. அங்கிருந்து மலையேறி கோயிலுக்குப் போவது, மாலை மாற்றி தாலி கட்டிக்கொள்வது என்றும் முடிவு. அதன்பிறகு கரூர் வரைக்கும் பேருந்துப் பயணம். சதாப்தி ரயிலில் கும்பகோணமோ மயிலாடுதுறையோ செல்வது. அப்படித்தான் திட்டம். ஒரு வாரத்துக்குப்பின் நிலைமையை அறிந்து ஊர் திரும்புவது.
Book Details | |
Book Title | தீர்த்த யாத்திரை (theertha-yaathirai) |
Author | எம்.கோபாலகிருஷ்ணன் (M.Gopalakrishnan) |
Publisher | தமிழினி வெளியீடு (Tamizhini Publications) |
Year | 2020 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல் |