Menu
Your Cart

மு.முருகேஷ்

சிறுவர் நாடகக் களஞ்சியம் : நெடிய வரலாற்றையுடைய தமிழ் இலக்கியப் பரப்பில் சிறுவர் இலக்கியத்திற்கென்று தனித்த இடமுண்டு. சிறுவர் பாடல்கள், சிறுவர் கதைகள் என்பதுடன் சிறுவர்களுக்கான நாடகங்களும் சிறுவர் இலக்கியத்தின் அங்கமாக இருக்கின்றன. நாடகக் கலை காட்சிபூர்வமானது என்பதால் அது ஏற்படுத்தும் தாக்கமும் அதிகம..
₹242 ₹255
தமிழ் ஹைக்கூ நூற்றாண்டுத் தடத்தில்இந்த நூல் ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன் அளிக்கும் என்றே நம்புகிறேன். தமிழ் ஹைக்கூவின் கால வரிசைப்படுத்தப்பட்ட வரலாறு, நூல்கள், தொகுப்புகள், கட்டுரைகள் பற்றிய தகவல்கள், ஹைக்கூவை அணுகும்முறை, ஆகச் சிறந்ததாகக் கருதப்படும் ஹைக்கூகள் எனப் பலவற்றை உழைப்பை முதலீடு செய்து தொ..
₹38 ₹40
தலைகீழாகப் பார்க்கிறது வானம்‘ஒருவர் தனது மொத்த வாழ்நாளில் ஒரு ஹைக்கூ எழுதிவிட்டாலே மிகப்பெரிய விஷயம்’ என்று அப்துல்ரகுமான் ஐயா சொல்லியிருக்க, நீங்கள் ஒன்றல்ல எண்ணற்ற ஹைக்கூக்களைப் படைத்திருக்கிறீர்கள். இது தொடரட்டும். இணைந்து பயணிப்போம்.-இயக்குநர் என்.லிங்குசாமிகுடையற்ற திடீர் மழையில், தோட்டத்து மல்..
₹38 ₹40
விளையாட நேரமும் சூழலுமின்றி, விளையாட்டையும் மறந்து நிற்கும் குழந்தைகளை மீண்டும் விளையாட அழைக்கிறது இந்நூல். நம் மரபு சார்ந்த பழங்கால விளையாட்டுகள் தொடங்கி, தற்கால குழந்தைகள் விளையாடும் நவீன விளையாட்டுகள் வரை இந்நூலிலுள்ள 50 விளையாட்டுகளும் குழந்தைகளுக்கு மட்டுமின்றி, விளையாட விரும்பும் அனைவருக்கும் ..
₹0
குழந்தைகளும் கதைகளும் பிரிக்க முடியாதவை. குழந்தைகளுக்காகவே கதைகள் நித்தம் நவமென உருவாகிக் கொண்டிருக்கின்றன. வளர்ந்த பிறகும் குழந்தையாக விரும்புவதே மனித மனத்தின் ஆகப்பெரும் அதிசயம். அந்த அதிசயத்தை அடைய ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான முயற்சிகளை செய்துகொண்டிருக்கிறோம். உலகம் முழுக்க தங்களின் குழந்தைப் பருவ..
₹38 ₹40
குழந்தைகளின் மன உலகம் எல்லைகளற்றது. தேடல் நிறைந்தது. எதையாவது ஆராய்ந்து கொண்டும், அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டுக்கொண்டும் துறுதுறுப்பாக இருப்பதே குழந்தைகளின் இயல்பு. பல நேரங்களில் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இருப்பதில்லை. குழந்தைகள் கேட்கும் கேள்விகளிலிருந்தே அவர்கள் கற்றுக்க..
₹105 ₹110
Showing 13 to 24 of 27 (3 Pages)