Menu
Your Cart

மிச்சம் மீதி

மிச்சம் மீதி
-5 % Out Of Stock
மிச்சம் மீதி
ஆனந்த் பாண்டியன் (ஆசிரியர்), எம்.பி.மாரியப்பன் (ஆசிரியர்), வே.கமலாலயன் (தொகுப்பாசிரியர்)
₹181
₹190
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பத்து வயதில் தராசைக் கையில் பிடித்த ஒரு மனிதரின் கதை இது. தாத்தா தனது விரல்களைக் காட்டி இதுதான் கடை என்கிறார். கடை மூடப்படும் பொழுதில் அமெரிக்காவின் பால்டிமோரிலிருந்து வந்திறங்கும் பேரன் அவர் நிறுத்திவைத்திருந்த பழங்களை அறிவுலகின் மொழி கொண்டு புதியதொரு தராசில் நிறுத்தி நமக்கு அளிக்கிறார். ஒருவகையில் தாத்தாவும் பேரனும் சேர்ந்து விளையாடும் விளையாட்டின் எழுத்து வடிவமே இந்நூல். ஒரு கண்ணாடித் தகடை ஒளி ஊடறுத்துச் சிதறிப் பாய்வதைப் போல உலக அரசியல் நிகழ்வுகளும், கால ஓட்டங்களும் ஒரு சாமானியனின் வாழ்வை ஊடறுத்து எப்படியெல்லாம் பயணிக்கின்றன என்பதைத் தெளிவாகப் பார்க்க முடிகிற கதை இது. புற நிகழ்வுகளும் தற்செயல்களும் தனி மனித வாழ்வைத் தம்போக்கில் எப்படியெல்லாம் கையாளுகின்றன என்பதை இவ்வளவு தூரத்திலிருந்து பார்க்கும்பொழுதுதான் துல்லியமாகத் தெரிகிறது.
Book Details
Book Title மிச்சம் மீதி (Micham Meethi)
Author ஆனந்த் பாண்டியன் (Ananth Pandiyan), எம்.பி.மாரியப்பன் (M.P.Mariyappan)
Compiler வே.கமலாலயன் (Ve.Kamalalayan)
ISBN 9789381969274
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 256
Published On Nov 2011
Year 2012
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மஹத்: முதல் தலித் புரட்சி :இந்தியாவில் நிகழ்ந்த முதல் தலித் எழுச்சி குறித்த விரிவான வரலாற்றுப் பதிவாக தமிழில் வெளிவருகிறது.இந்நூலில் இந்திய சாதி அமைப்பு மற்றும் தீண்டாமை குறித்தும், இதற்கு எதிராகக் கடந்த காலத்தில் நிகழ்ந்த சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்தும் பேசப்படுகிறது. கடந்த காலத்தில் நிகழ்..
₹523 ₹550
(இந்த) ருசிகரமான கோர்வையான புத்தகம் சினிமாவின் குறீயீடுகளையும் சமிக்ஞைகளையும் அதன் தயாரிப்பையும் வரவேற்பையும் வசீகரமாக அலசுகிறது. - பரத்வாஜ் ரங்கன் திரை அகத்தின் பல தனித்துவங்களில் முக்கியமானது பாண்டியனின் பிரதானக் குறிக்கோளான எழுத்து,கட்டமைப்பு,இயக்கத்திலுள்ள ஆக்கபூர்வ தருணங்களின் பதிவு.தனிப்பட்ட க..
₹523 ₹550