-5 %
ரிக் - யஜூர் - சாம - அதர்வ வேதங்கள்
₹5,700
₹6,000
- Year: 2006
- Format: Hard Bound
- Language: BiLingual (Tamil & E
- Publisher: அலைகள் வெளியீட்டகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
1.ரிக் வேதம்:
” ரிக்” என்றால் “ஸ்தோத்திரம்” . பிற்காலத்தில் சுலோகம் எனச் சொல்லப்பட்ட செய்யுளுக்கே வேத காலத்தில் ” ரிக்” எனப் பெயர்.
2.யஜுர் வேதம்:
“யஜ்” என்றால் “வழிபடுவது ” எனப் பொருள். யக்ஞம்( வேள்வி) தொடர்பாக வழிபாட்டு முறைகளை விவரிப்பதே யஜுர் வேதம். ரிக் வேதத்தில் உள்ள மந்திரங்களை வேள்வி என்ற யாகத்தில் பொருத்தி கொடுப்பதையே யஜுர் வேதம் செய்கிறது.
3.ஸாம வேதம்:
ரிக் வேதத்தில் துதிகளாக இருக்கும் மந்திரங்களில் பலவற்றை கானமாக ஆக்கித் தருவதே ஸாம வேதம். ரிக் வேதத்தை ஸாம கானமாக நீட்டிப் பாட விதிகள் செய்யப்பட்டதே ‘ஸாம வேதம்.’
“ஸாமம்” என்றால் மனதைச் சாந்தப்படுத்துவது, சந்தோஷப்படுத்துவது எனப் பொருள்படும்.
4.அதர்வணம்: ( அதர்வ வேதம்)
அதர்வன்= புரோகிதர். அதர்வா என்ற ரிஷியின் மூலம் பிரகாசமடைந்தது அதர்வண வேதம். அதில் பலவிதமான ஆபத்துக்களைப் போக்கிக் கொள்ளவும், எதிரிகளை அழிப்பதற்கும் மந்திரங்கள் உள்ளன.
உரைநடை போலவும், செய்யுள்களாகவும் மந்திரங்கள் இதில் இருக்கிறதாம்.
Book Details | |
Book Title | ரிக் - யஜூர் - சாம - அதர்வ வேதங்கள் (ரிக் - யஜூர் - சாம - அதர்வ வேதங்கள்) |
Author | ஆர்.டி.எச்.கிரிஃபித் (R.D.H.Griffith) |
Translator | ம.ரா.ஜம்புநாதன் (m.R.Jambunathan) |
Compiler | வீ. அரசு (V. Arasu) |
Publisher | அலைகள் வெளியீட்டகம் (Alaikal Veliyeetagam) |
Pages | 0 |
Year | 2006 |
Format | Hard Bound |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Hindu | இந்து மதம், Scripture | வேதம் |