Menu
Your Cart

எம்.எஸ்.

அமைதியான ஒரு மாலைப் பொழுதில்..
₹114 ₹120
ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை - எம்.எஸ் :..
₹86 ₹90
அது ஒரு காலம். பெண்கள் ஆண்களுக்குச் சமமாக இருந்த காலம். போட்டிகளிலும் பந்தயங்களிலும் ஆண்களைப் பெண்கள் தோற்கடித்த காலம். பெண்கள் ஆண்களைவிட பலசாலிகளாக, புத்திசாலிகளாக, கூர்மையாக - ஏன், அழகாகக்கூட இருந்த காலம். கற்பனைத் திறமையும் சிருஷ்டித் திறனும் ஆண்களைவிட அதிக அளவில் பெற்றிருந்த காலம். குஜராத் மாந..
₹90 ₹95
நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ஆகப் புகழ்பெற்ற நாவல் இது. ஒரு மனிதனுக்கும் மீனுக்குமிடையே நடைபெறும் உயிர்ப்போராட்டத்தைக் காவியச் சுவையுடன் சித்திரிக்கிறது இந்நூல். அழகிய கோட்டோவியங்கள் இடம்பெற்றுள்ளன. பல மொழிகளில் திரைப்படங்கள் இந்நாவலைத் தழுவி எடுக்கப்பட்டள்ளன. ‘கிழவனும் கடலும்’ வெளிவந்து..
₹90 ₹95
நூற்றாண்டுகளுக்கு முன்பு வழிகாட்டியாக வயநாடு கானகப் பகுதிகளுக்கு வெள்ளையரை அழைத்துச் சென்ற கரிந்தண்டன் முதல் ஜானு வரையிலான ஆதிவாசி சமூகம் நாகரீக உலகால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டே வந்திருக்கிறது. ஆதிவாசிகளுக்கு அவர்களது காலடி மண்தான் கருப்பை. வீடு. இடுகுழி. எனினும் அந்த மண்ணில் வாழவும் சாகவுமான அடிப்..
₹86 ₹90
இந்தியாவின் மேற்குப் பகுதியில் ஸாத்காவுன் என்ற கிராமத்தில் பிறந்தார் நாம்தேவ் நிம்கடே. பெற்றோர் நிலமற்ற அடிமை வேலையாட்கள். 14 வயதில் நாம்தேவ் தமது கிராமப் பள்ளியில் சேர்ந்தார். தீண்டப்படாதவர் என்பதால் வகுப்புக்கு வெளியே வெயில் அடிக்கும் வராந்தாவில் நின்றபடியே ஜன்னல் வழியாகப் பாடங்களைக் கற்க வேண்டிய..
₹266 ₹280
ஏழாவது வகுப்புவரை படித்துவிட்டு வீட்டு வேலை செய்து பிழைக்கிற பேபி ஹால்தாரின் வாழ்க்கை அனுபவங்களே இந்நூல். பிரேம்சந்தின் பேரனும் ஆந்த்ரா பாலஜி பேராசிரியருமான பிரமோத் குமாரின் தூண்டுதல் காரணமாக எழுதியது ‘விடியலை நோக்கி.’ எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி உண்மை ஒளிரும் சொந்த வாழ்க்கையைச் சித்திரப்படுத்தும் ..
₹133 ₹140
ஒரு மணிவிழாக் காலத்துக்கும் மேலாகத் தமிழ்ப் பணியிலும் பல்லாண்டு காலமாக மொழிபெயர்ப்புப் பணியிலும் ஈடுபட்டிருக்கும் எம்.எஸ்.இன் தேர்ந்தெடுத்த தமிழாக்கங்களின் தொகுப்பு இந்நூல். நம்பகம், சரளம், தெளிவு இவையே இந்த மொழிபெயர்ப்புகளின் இயல்பு. தமிழில் மேற்கொள்ளப்படும் கணிசமான மொழியாக்கங்களில் பெரும்பாலு..
₹214 ₹225
Showing 1 to 8 of 8 (1 Pages)